×

(நபியே!) நீர் அவர்களுக்குப் பிழைபொறுக்கத் தேடுவதும் அல்லது, அவர்களுக்குப் பிழை பொறுக்கத் தேடாதிருப்பதும் அவர்களுக்குச் சமமே. 63:6 Tamil translation

Quran infoTamilSurah Al-Munafiqun ⮕ (63:6) ayat 6 in Tamil

63:6 Surah Al-Munafiqun ayat 6 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Munafiqun ayat 6 - المُنَافِقُونَ - Page - Juz 28

﴿سَوَآءٌ عَلَيۡهِمۡ أَسۡتَغۡفَرۡتَ لَهُمۡ أَمۡ لَمۡ تَسۡتَغۡفِرۡ لَهُمۡ لَن يَغۡفِرَ ٱللَّهُ لَهُمۡۚ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡفَٰسِقِينَ ﴾
[المُنَافِقُونَ: 6]

(நபியே!) நீர் அவர்களுக்குப் பிழைபொறுக்கத் தேடுவதும் அல்லது, அவர்களுக்குப் பிழை பொறுக்கத் தேடாதிருப்பதும் அவர்களுக்குச் சமமே. அல்லாஹ் அவர்களுக்குப் பிழை பொறுக்கவே மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் பாவம் செய்யும் (இத்தகைய) மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை

❮ Previous Next ❯

ترجمة: سواء عليهم أستغفرت لهم أم لم تستغفر لهم لن يغفر الله لهم, باللغة التاميلية

﴿سواء عليهم أستغفرت لهم أم لم تستغفر لهم لن يغفر الله لهم﴾ [المُنَافِقُونَ: 6]

Abdulhameed Baqavi
(napiye!) Nir avarkalukkup pilaiporukkat tetuvatum allatu, avarkalukkup pilai porukkat tetatiruppatum avarkalukkuc camame. Allah avarkalukkup pilai porukkave mattan. Niccayamaka allah pavam ceyyum (ittakaiya) makkalai nerana valiyil celuttuvatillai
Abdulhameed Baqavi
(napiyē!) Nīr avarkaḷukkup piḻaipoṟukkat tēṭuvatum allatu, avarkaḷukkup piḻai poṟukkat tēṭātiruppatum avarkaḷukkuc camamē. Allāh avarkaḷukkup piḻai poṟukkavē māṭṭāṉ. Niccayamāka allāh pāvam ceyyum (ittakaiya) makkaḷai nērāṉa vaḻiyil celuttuvatillai
Jan Turst Foundation
avarkalukkaka nir pavamannippuk korinalum allatu pavamannippuk koravittalum avarkalukkuc camameyakum, allah avarkalukkup pavamannippalikka mattan - pavam ceyyum camukattarai niccayamaka allah nervaliyil celutta mattan
Jan Turst Foundation
avarkaḷukkāka nīr pāvamaṉṉippuk kōriṉālum allatu pāvamaṉṉippuk kōrāviṭṭālum avarkaḷukkuc camamēyākum, allāh avarkaḷukkup pāvamaṉṉippaḷikka māṭṭāṉ - pāvam ceyyum camūkattārai niccayamāka allāh nērvaḻiyil celutta māṭṭāṉ
Jan Turst Foundation
அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லது பாவமன்னிப்புக் கோராவிட்டாலும் அவர்களுக்குச் சமமேயாகும், அல்லாஹ் அவர்களுக்குப் பாவமன்னிப்பளிக்க மாட்டான் - பாவம் செய்யும் சமூகத்தாரை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek