×

இவர்கள்தான் (மற்ற மக்களை நோக்கி,) ‘‘அல்லாஹ்வுடைய தூதருடன் இருக்கும் மக்களுக்கு நீங்கள் தர்மம் செய்யாதீர்கள். அதனால், 63:7 Tamil translation

Quran infoTamilSurah Al-Munafiqun ⮕ (63:7) ayat 7 in Tamil

63:7 Surah Al-Munafiqun ayat 7 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Munafiqun ayat 7 - المُنَافِقُونَ - Page - Juz 28

﴿هُمُ ٱلَّذِينَ يَقُولُونَ لَا تُنفِقُواْ عَلَىٰ مَنۡ عِندَ رَسُولِ ٱللَّهِ حَتَّىٰ يَنفَضُّواْۗ وَلِلَّهِ خَزَآئِنُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَلَٰكِنَّ ٱلۡمُنَٰفِقِينَ لَا يَفۡقَهُونَ ﴾
[المُنَافِقُونَ: 7]

இவர்கள்தான் (மற்ற மக்களை நோக்கி,) ‘‘அல்லாஹ்வுடைய தூதருடன் இருக்கும் மக்களுக்கு நீங்கள் தர்மம் செய்யாதீர்கள். அதனால், அவர்கள் அவரை விட்டும் விலகிவிடுவார்கள்'' என்று கூறுகின்றனர். (நபியே! நீர் கூறுவீராக:) ‘‘வானங்கள் பூமியிலுள்ள பொக்கிஷங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவையே; எனினும், இந்த நயவஞ்சகர்கள் (இதை) உணர்ந்துகொள்ள மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا, باللغة التاميلية

﴿هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا﴾ [المُنَافِقُونَ: 7]

Abdulhameed Baqavi
ivarkaltan (marra makkalai nokki,) ‘‘allahvutaiya tutarutan irukkum makkalukku ninkal tarmam ceyyatirkal. Atanal, avarkal avarai vittum vilakivituvarkal'' enru kurukinranar. (Napiye! Nir kuruviraka:) ‘‘Vanankal pumiyilulla pokkisankal anaittum allahvukkuc contamanavaiye; eninum, inta nayavancakarkal (itai) unarntukolla mattarkal
Abdulhameed Baqavi
ivarkaḷtāṉ (maṟṟa makkaḷai nōkki,) ‘‘allāhvuṭaiya tūtaruṭaṉ irukkum makkaḷukku nīṅkaḷ tarmam ceyyātīrkaḷ. Ataṉāl, avarkaḷ avarai viṭṭum vilakiviṭuvārkaḷ'' eṉṟu kūṟukiṉṟaṉar. (Napiyē! Nīr kūṟuvīrāka:) ‘‘Vāṉaṅkaḷ pūmiyiluḷḷa pokkiṣaṅkaḷ aṉaittum allāhvukkuc contamāṉavaiyē; eṉiṉum, inta nayavañcakarkaḷ (itai) uṇarntukoḷḷa māṭṭārkaḷ
Jan Turst Foundation
ivarkal tam, allahvin tutarutan iruppavarkal, (avarai vittup) pirintu cellum varai avarkalukkaka ninkal celavu ceyyatirkal" enru kuriyavarkal, vanankalilum, pumiyilumulla pokkisankal allahvukke contamanavai, anal innayavancakarkal (atai) unarntu kollamattarkal
Jan Turst Foundation
ivarkaḷ tām, allāhviṉ tūtaruṭaṉ iruppavarkaḷ, (avarai viṭṭup) pirintu cellum varai avarkaḷukkāka nīṅkaḷ celavu ceyyātīrkaḷ" eṉṟu kūṟiyavarkaḷ, vāṉaṅkaḷilum, pūmiyilumuḷḷa pokkiṣaṅkaḷ allāhvukkē contamāṉavai, āṉāl innayavañcakarkaḷ (atai) uṇarntu koḷḷamāṭṭārkaḷ
Jan Turst Foundation
இவர்கள் தாம், அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்கள், (அவரை விட்டுப்) பிரிந்து செல்லும் வரை அவர்களுக்காக நீங்கள் செலவு செய்யாதீர்கள்" என்று கூறியவர்கள், வானங்களிலும், பூமியிலுமுள்ள பொக்கிஷங்கள் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை, ஆனால் இந்நயவஞ்சகர்கள் (அதை) உணர்ந்து கொள்ளமாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek