×

அப்பெண்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை அடைந்தால், நேரான முறையில் அவர்களை (மனைவியாகவே) நிறுத்திக்கொள்ளுங்கள். அல்லது நேரான 65:2 Tamil translation

Quran infoTamilSurah AT-Talaq ⮕ (65:2) ayat 2 in Tamil

65:2 Surah AT-Talaq ayat 2 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah AT-Talaq ayat 2 - الطَّلَاق - Page - Juz 28

﴿فَإِذَا بَلَغۡنَ أَجَلَهُنَّ فَأَمۡسِكُوهُنَّ بِمَعۡرُوفٍ أَوۡ فَارِقُوهُنَّ بِمَعۡرُوفٖ وَأَشۡهِدُواْ ذَوَيۡ عَدۡلٖ مِّنكُمۡ وَأَقِيمُواْ ٱلشَّهَٰدَةَ لِلَّهِۚ ذَٰلِكُمۡ يُوعَظُ بِهِۦ مَن كَانَ يُؤۡمِنُ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۚ وَمَن يَتَّقِ ٱللَّهَ يَجۡعَل لَّهُۥ مَخۡرَجٗا ﴾
[الطَّلَاق: 2]

அப்பெண்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை அடைந்தால், நேரான முறையில் அவர்களை (மனைவியாகவே) நிறுத்திக்கொள்ளுங்கள். அல்லது நேரான முறையில் அவர்களை நீக்கிவிடுங்கள். (இவ்விரண்டில் நீங்கள் எதைச் செய்த போதிலும் அதற்கு) உங்களில் நீதமான இரு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (அந்த சாட்சிகள், சாட்சி சொல்ல வந்தால்) அல்லாஹ்வுக்காக உண்மையையே கூறவும். உங்களில் எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ, அவருக்கு இந்நல்லுபதேசம் கூறப்படுகிறது. (தவிர, இவ்விஷயத்தில்) எவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கிறார்களோ, அவர்களுக்கு (இத்தகைய விவகாரங்களிலிருந்து) ஒரு (நல்ல தீர்வுபெற) வழியை ஏற்படுத்தித் தருவான்

❮ Previous Next ❯

ترجمة: فإذا بلغن أجلهن فأمسكوهن بمعروف أو فارقوهن بمعروف وأشهدوا ذوي عدل منكم, باللغة التاميلية

﴿فإذا بلغن أجلهن فأمسكوهن بمعروف أو فارقوهن بمعروف وأشهدوا ذوي عدل منكم﴾ [الطَّلَاق: 2]

Abdulhameed Baqavi
appenkal tankal (ittavin) tavanaiyai ataintal, nerana muraiyil avarkalai (manaiviyakave) niruttikkollunkal. Allatu nerana muraiyil avarkalai nikkivitunkal. (Ivvirantil ninkal etaic ceyta potilum atarku) unkalil nitamana iru catcikalai erpatuttik kollunkal. (Anta catcikal, catci colla vantal) allahvukkaka unmaiyaiye kuravum. Unkalil evar allahvaiyum marumai nalaiyum nampukiraro, avarukku innallupatecam kurappatukiratu. (Tavira, ivvisayattil) evarkal allahvukkup payantu natakkirarkalo, avarkalukku (ittakaiya vivakarankaliliruntu) oru (nalla tirvupera) valiyai erpatuttit taruvan
Abdulhameed Baqavi
appeṇkaḷ taṅkaḷ (ittāviṉ) tavaṇaiyai aṭaintāl, nērāṉa muṟaiyil avarkaḷai (maṉaiviyākavē) niṟuttikkoḷḷuṅkaḷ. Allatu nērāṉa muṟaiyil avarkaḷai nīkkiviṭuṅkaḷ. (Ivviraṇṭil nīṅkaḷ etaic ceyta pōtilum ataṟku) uṅkaḷil nītamāṉa iru cāṭcikaḷai ēṟpaṭuttik koḷḷuṅkaḷ. (Anta cāṭcikaḷ, cāṭci colla vantāl) allāhvukkāka uṇmaiyaiyē kūṟavum. Uṅkaḷil evar allāhvaiyum maṟumai nāḷaiyum nampukiṟārō, avarukku innallupatēcam kūṟappaṭukiṟatu. (Tavira, ivviṣayattil) evarkaḷ allāhvukkup payantu naṭakkiṟārkaḷō, avarkaḷukku (ittakaiya vivakāraṅkaḷiliruntu) oru (nalla tīrvupeṟa) vaḻiyai ēṟpaṭuttit taruvāṉ
Jan Turst Foundation
Akave, avarkal tankal (ittavin) tavanaiyai nerunkinal, appolutu muraippati (manaiviyaraka) avarkalai nirutti vaittuk kollunkal; allatu muraippati avarkalaip pirittu (vittu) vitunkal, anriyum, unkalil niyayamutaiya iruvaraic catciyaka vaittuk kollunkal, melum, catciyattai allahvukkaka (nermaiyaka) nilaippatuttunkal; allahvaiyum, marumai nalaiyum vicuvacam kontirupporukku inta narpotanai ceyyappatukiratu - tavira, evar allahvukku anci natakkinraro, avarukku avan (takka oru) valiyai untakkuvan
Jan Turst Foundation
Ākavē, avarkaḷ taṅkaḷ (ittāviṉ) tavaṇaiyai neruṅkiṉāl, appoḻutu muṟaippaṭi (maṉaiviyarāka) avarkaḷai niṟutti vaittuk koḷḷuṅkaḷ; allatu muṟaippaṭi avarkaḷaip pirittu (viṭṭu) viṭuṅkaḷ, aṉṟiyum, uṅkaḷil niyāyamuṭaiya iruvaraic cāṭciyāka vaittuk koḷḷuṅkaḷ, mēlum, cāṭciyattai allāhvukkāka (nērmaiyāka) nilaippaṭuttuṅkaḷ; allāhvaiyum, maṟumai nāḷaiyum vicuvācam koṇṭiruppōrukku inta naṟpōtaṉai ceyyappaṭukiṟatu - tavira, evar allāhvukku añci naṭakkiṉṟārō, avarukku avaṉ (takka oru) vaḻiyai uṇṭākkuvāṉ
Jan Turst Foundation
ஆகவே, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை நெருங்கினால், அப்பொழுது முறைப்படி (மனைவியராக) அவர்களை நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; அல்லது முறைப்படி அவர்களைப் பிரித்து (விட்டு) விடுங்கள், அன்றியும், உங்களில் நியாயமுடைய இருவரைச் சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள், மேலும், சாட்சியத்தை அல்லாஹ்வுக்காக (நேர்மையாக) நிலைப்படுத்துங்கள்; அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டிருப்போருக்கு இந்த நற்போதனை செய்யப்படுகிறது - தவிர, எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek