×

நபியே! நீர் உமது மனைவிகளின் திருப்தியைக் கருதி, அல்லாஹ் உமக்கு ஆகுமாக்கி வைத்தவற்றை (எடுத்துக் கொள்வது 66:1 Tamil translation

Quran infoTamilSurah At-Tahrim ⮕ (66:1) ayat 1 in Tamil

66:1 Surah At-Tahrim ayat 1 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Tahrim ayat 1 - التَّحرِيم - Page - Juz 28

﴿يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَآ أَحَلَّ ٱللَّهُ لَكَۖ تَبۡتَغِي مَرۡضَاتَ أَزۡوَٰجِكَۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ ﴾
[التَّحرِيم: 1]

நபியே! நீர் உமது மனைவிகளின் திருப்தியைக் கருதி, அல்லாஹ் உமக்கு ஆகுமாக்கி வைத்தவற்றை (எடுத்துக் கொள்வது இல்லை என்று) நீர் ஏன் (சத்தியம் செய்து அதை ஹராம் என்று) விலக்கிக் கொண்டீர்? அல்லாஹ் மிக மன்னிப்பவனும் மகா கருணையுடையவனும் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله, باللغة التاميلية

﴿ياأيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله﴾ [التَّحرِيم: 1]

Abdulhameed Baqavi
napiye! Nir umatu manaivikalin tiruptiyaik karuti, allah umakku akumakki vaittavarrai (etuttuk kolvatu illai enru) nir en (cattiyam ceytu atai haram enru) vilakkik kontir? Allah mika mannippavanum maka karunaiyutaiyavanum avan
Abdulhameed Baqavi
napiyē! Nīr umatu maṉaivikaḷiṉ tiruptiyaik karuti, allāh umakku ākumākki vaittavaṟṟai (eṭuttuk koḷvatu illai eṉṟu) nīr ēṉ (cattiyam ceytu atai harām eṉṟu) vilakkik koṇṭīr? Allāh mika maṉṉippavaṉum makā karuṇaiyuṭaiyavaṉum āvāṉ
Jan Turst Foundation
napiye! Um manaiviyarin tiruptiyai nati, allah umakku anumatittullatai en vilakkik kontir? Melum allah mikavum mannippavan, mikka kirupaiyutaiyavan
Jan Turst Foundation
napiyē! Um maṉaiviyariṉ tiruptiyai nāṭi, allāh umakku aṉumatittuḷḷatai ēṉ vilakkik koṇṭīr? Mēlum allāh mikavum maṉṉippavaṉ, mikka kirupaiyuṭaiyavaṉ
Jan Turst Foundation
நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek