×

நிராகரிக்கும் பெண்களுக்கு, நூஹ் நபியினுடைய மனைவியையும், லூத் நபியினுடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான். இவ்விரு 66:10 Tamil translation

Quran infoTamilSurah At-Tahrim ⮕ (66:10) ayat 10 in Tamil

66:10 Surah At-Tahrim ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Tahrim ayat 10 - التَّحرِيم - Page - Juz 28

﴿ضَرَبَ ٱللَّهُ مَثَلٗا لِّلَّذِينَ كَفَرُواْ ٱمۡرَأَتَ نُوحٖ وَٱمۡرَأَتَ لُوطٖۖ كَانَتَا تَحۡتَ عَبۡدَيۡنِ مِنۡ عِبَادِنَا صَٰلِحَيۡنِ فَخَانَتَاهُمَا فَلَمۡ يُغۡنِيَا عَنۡهُمَا مِنَ ٱللَّهِ شَيۡـٔٗا وَقِيلَ ٱدۡخُلَا ٱلنَّارَ مَعَ ٱلدَّٰخِلِينَ ﴾
[التَّحرِيم: 10]

நிராகரிக்கும் பெண்களுக்கு, நூஹ் நபியினுடைய மனைவியையும், லூத் நபியினுடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான். இவ்விரு பெண்களும், நம் அடியார்களில் இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர். எனினும், இவ்விரு பெண்களும் தங்கள் கணவன்மார்களுக்குத் துரோகம் செய்தனர். (ஆகவே, இவர்கள் இருவரும் நபிமார்களின் மனைவிகளாயிருந்தும்) அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து எதையும் தடுத்துக்கொள்ள முடியவில்லை. (இவர்கள் துரோகம் செய்ததன் காரணமாக இவர்களை நோக்கி) ‘‘நரகத்தில் புகுபவர்களுடன் நீங்கள் இருவரும் புகுந்து விடுங்கள்'' என்றே கூறப்பட்டது

❮ Previous Next ❯

ترجمة: ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين, باللغة التاميلية

﴿ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين﴾ [التَّحرِيم: 10]

Abdulhameed Baqavi
nirakarikkum penkalukku, nuh napiyinutaiya manaiviyaiyum, lut napiyinutaiya manaiviyaiyum allah utaranamakki vaikkiran. Ivviru penkalum, nam atiyarkalil iru nallatiyarkalin manaivikalakave iruntanar. Eninum, ivviru penkalum tankal kanavanmarkalukkut turokam ceytanar. (Akave, ivarkal iruvarum napimarkalin manaivikalayiruntum) allahvutaiya vetanaiyiliruntu etaiyum tatuttukkolla mutiyavillai. (Ivarkal turokam ceytatan karanamaka ivarkalai nokki) ‘‘narakattil pukupavarkalutan ninkal iruvarum pukuntu vitunkal'' enre kurappattatu
Abdulhameed Baqavi
nirākarikkum peṇkaḷukku, nūh napiyiṉuṭaiya maṉaiviyaiyum, lūt napiyiṉuṭaiya maṉaiviyaiyum allāh utāraṇamākki vaikkiṟāṉ. Ivviru peṇkaḷum, nam aṭiyārkaḷil iru nallaṭiyārkaḷiṉ maṉaivikaḷākavē iruntaṉar. Eṉiṉum, ivviru peṇkaḷum taṅkaḷ kaṇavaṉmārkaḷukkut turōkam ceytaṉar. (Ākavē, ivarkaḷ iruvarum napimārkaḷiṉ maṉaivikaḷāyiruntum) allāhvuṭaiya vētaṉaiyiliruntu etaiyum taṭuttukkoḷḷa muṭiyavillai. (Ivarkaḷ turōkam ceytataṉ kāraṇamāka ivarkaḷai nōkki) ‘‘narakattil pukupavarkaḷuṭaṉ nīṅkaḷ iruvarum pukuntu viṭuṅkaḷ'' eṉṟē kūṟappaṭṭatu
Jan Turst Foundation
Nirakarippavarkalukku, nuhutaiya manaiviyaiyum luttutaiya manaiviyaiyum allah utaranamakki vaikkirana,; ivviruvarum salihana nam nallatiyarkalil, iru nallatiyarkalin manaivikalakave iruntanar, eninum ivviruvarum tam kanavarkalai mocam ceytanar, enave, avviruvarum (tam manaiviyarana) avviruvaraivittum allahviliruntu (vetanaiyait) tatukka iyalavillai, innum, "ninkaliruvarum (naraka) neruppil nulaipavarkalutane nulaiyunkal" enru (ivviruvarukkum) kurappattatu
Jan Turst Foundation
Nirākarippavarkaḷukku, nūhuṭaiya maṉaiviyaiyum lūttuṭaiya maṉaiviyaiyum allāh utāraṇamākki vaikkiṟāṉa,; ivviruvarum sālihāṉa nam nallaṭiyārkaḷil, iru nallaṭiyārkaḷiṉ maṉaivikaḷākavē iruntaṉar, eṉiṉum ivviruvarum tam kaṇavarkaḷai mōcam ceytaṉar, eṉavē, avviruvarum (tam maṉaiviyarāṉa) avviruvaraiviṭṭum allāhviliruntu (vētaṉaiyait) taṭukka iyalavillai, iṉṉum, "nīṅkaḷiruvarum (naraka) neruppil nuḻaipavarkaḷuṭaṉē nuḻaiyuṅkaḷ" eṉṟu (ivviruvarukkum) kūṟappaṭṭatu
Jan Turst Foundation
நிராகரிப்பவர்களுக்கு, நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான,; இவ்விருவரும் ஸாலிஹான நம் நல்லடியார்களில், இரு நல்லடியார்களின் மனiவிகளாகவே இருந்தனர், எனினும் இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர், எனவே, அவ்விருவரும் (தம் மனைவியரான) அவ்விருவரைவிட்டும் அல்லாஹ்விலிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லை, இன்னும், "நீங்களிருவரும் (நரக) நெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள்" என்று (இவ்விருவருக்கும்) கூறப்பட்டது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek