×

நம்பிக்கைகொண்ட பெண்களுக்கு(ம் இரு பெண்களை) அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான். (முதலாவது:) ஃபிர்அவ்னுடைய மனைவி (ஆசியா). அவள் 66:11 Tamil translation

Quran infoTamilSurah At-Tahrim ⮕ (66:11) ayat 11 in Tamil

66:11 Surah At-Tahrim ayat 11 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Tahrim ayat 11 - التَّحرِيم - Page - Juz 28

﴿وَضَرَبَ ٱللَّهُ مَثَلٗا لِّلَّذِينَ ءَامَنُواْ ٱمۡرَأَتَ فِرۡعَوۡنَ إِذۡ قَالَتۡ رَبِّ ٱبۡنِ لِي عِندَكَ بَيۡتٗا فِي ٱلۡجَنَّةِ وَنَجِّنِي مِن فِرۡعَوۡنَ وَعَمَلِهِۦ وَنَجِّنِي مِنَ ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ ﴾
[التَّحرِيم: 11]

நம்பிக்கைகொண்ட பெண்களுக்கு(ம் இரு பெண்களை) அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான். (முதலாவது:) ஃபிர்அவ்னுடைய மனைவி (ஆசியா). அவள் (தன் இறைவனிடம்) ‘‘என் இறைவனே! உன்னிடத்தில் உள்ள சொர்க்கத்தில் எனக்கு ஒரு வீட்டை அமைத்துத் தா, ஃபிர்அவ்னை விட்டும் அவனுடைய செயலை விட்டும் என்னை பாதுகாத்துக் கொள், அநியாயக்கார சமுதாயத்தை விட்டும் என்னை பாதுகாத்துக்கொள்'' என்று பிரார்த்தனை செய்துகொண்டே இருந்தாள்

❮ Previous Next ❯

ترجمة: وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي, باللغة التاميلية

﴿وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي﴾ [التَّحرِيم: 11]

Abdulhameed Baqavi
Nampikkaikonta penkalukku(m iru penkalai) allah utaranamakak kurukiran. (Mutalavatu:) Hpir'avnutaiya manaivi (aciya). Aval (tan iraivanitam) ‘‘en iraivane! Unnitattil ulla corkkattil enakku oru vittai amaittut ta, hpir'avnai vittum avanutaiya ceyalai vittum ennai patukattuk kol, aniyayakkara camutayattai vittum ennai patukattukkol'' enru pirarttanai ceytukonte iruntal
Abdulhameed Baqavi
Nampikkaikoṇṭa peṇkaḷukku(m iru peṇkaḷai) allāh utāraṇamākak kūṟukiṟāṉ. (Mutalāvatu:) Ḥpir'avṉuṭaiya maṉaivi (āciyā). Avaḷ (taṉ iṟaivaṉiṭam) ‘‘eṉ iṟaivaṉē! Uṉṉiṭattil uḷḷa corkkattil eṉakku oru vīṭṭai amaittut tā, ḥpir'avṉai viṭṭum avaṉuṭaiya ceyalai viṭṭum eṉṉai pātukāttuk koḷ, aniyāyakkāra camutāyattai viṭṭum eṉṉai pātukāttukkoḷ'' eṉṟu pirārttaṉai ceytukoṇṭē iruntāḷ
Jan Turst Foundation
melum, iman kontavarkalukku hpir'avnin manaiviyai allah utaranamaka kurukiran. Avar"iraiva! Enakkaka unnitattil, cuvarkkattil oru vittaik kattit taruvayaka! Innum hpir'avnai vittum, avan ceyalkalai vittum ennai kapparruvayaka! Innum aniyayakkara camukattaritamiruntum ennaik kapparruvayaka" enru (pirarttittuk) kurinar
Jan Turst Foundation
mēlum, īmāṉ koṇṭavarkaḷukku ḥpir'avṉiṉ maṉaiviyai allāh utāraṇamāka kūṟukiṟāṉ. Avar"iṟaivā! Eṉakkāka uṉṉiṭattil, cuvarkkattil oru vīṭṭaik kaṭṭit taruvāyāka! Iṉṉum ḥpir'avṉai viṭṭum, avaṉ ceyalkaḷai viṭṭum eṉṉai kāppāṟṟuvāyāka! Iṉṉum aniyāyakkāra camūkattāriṭamiruntum eṉṉaik kāppāṟṟuvāyāka" eṉṟu (pirārttittuk) kūṟiṉār
Jan Turst Foundation
மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் "இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக" என்று (பிரார்த்தித்துக்) கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek