×

இவர்களுக்கு முன்னுள்ளவர்களும் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி (நிராகரித்து)க் கொண்டிருந்தனர். ஆகவே (அவர்களுக்கு) எனது கண்டிப்பு எவ்வாறு 67:18 Tamil translation

Quran infoTamilSurah Al-Mulk ⮕ (67:18) ayat 18 in Tamil

67:18 Surah Al-Mulk ayat 18 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mulk ayat 18 - المُلك - Page - Juz 29

﴿وَلَقَدۡ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ فَكَيۡفَ كَانَ نَكِيرِ ﴾
[المُلك: 18]

இவர்களுக்கு முன்னுள்ளவர்களும் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி (நிராகரித்து)க் கொண்டிருந்தனர். ஆகவே (அவர்களுக்கு) எனது கண்டிப்பு எவ்வாறு இருத்தது என்பதை (நபியே! கவனித்தீரா)

❮ Previous Next ❯

ترجمة: ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير, باللغة التاميلية

﴿ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير﴾ [المُلك: 18]

Abdulhameed Baqavi
ivarkalukku munnullavarkalum (nam vacanankalaip) poyyakki (nirakarittu)k kontiruntanar. Akave (avarkalukku) enatu kantippu evvaru iruttatu enpatai (napiye! Kavanittira)
Abdulhameed Baqavi
ivarkaḷukku muṉṉuḷḷavarkaḷum (nam vacaṉaṅkaḷaip) poyyākki (nirākarittu)k koṇṭiruntaṉar. Ākavē (avarkaḷukku) eṉatu kaṇṭippu evvāṟu iruttatu eṉpatai (napiyē! Kavaṉittīrā)
Jan Turst Foundation
anriyum avarkalukku mun iruntarkale avarkalum (nam vacanankalai ivvare) poyppittuk kontiruntanar, en eccarikkai evvalavu katumaiyaka iruntatu
Jan Turst Foundation
aṉṟiyum avarkaḷukku muṉ iruntārkaḷē avarkaḷum (nam vacaṉaṅkaḷai ivvāṟē) poyppittuk koṇṭiruntaṉar, eṉ eccarikkai evvaḷavu kaṭumaiyāka iruntatu
Jan Turst Foundation
அன்றியும் அவர்களுக்கு முன் இருந்தார்களே அவர்களும் (நம் வசனங்களை இவ்வாறே) பொய்ப்பித்துக் கொண்டிருந்தனர், என் எச்சரிக்கை எவ்வளவு கடுமையாக இருந்தது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek