×

‘‘நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனையே நோக்குகிறோம். எங்கள் இறைவன் இதைவிட மேலானதொன்றை எங்களுக்குத் தரக்கூடும்'' (என்றும் 68:32 Tamil translation

Quran infoTamilSurah Al-Qalam ⮕ (68:32) ayat 32 in Tamil

68:32 Surah Al-Qalam ayat 32 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qalam ayat 32 - القَلَم - Page - Juz 29

﴿عَسَىٰ رَبُّنَآ أَن يُبۡدِلَنَا خَيۡرٗا مِّنۡهَآ إِنَّآ إِلَىٰ رَبِّنَا رَٰغِبُونَ ﴾
[القَلَم: 32]

‘‘நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனையே நோக்குகிறோம். எங்கள் இறைவன் இதைவிட மேலானதொன்றை எங்களுக்குத் தரக்கூடும்'' (என்றும் கூறினர்)

❮ Previous Next ❯

ترجمة: عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون, باللغة التاميلية

﴿عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون﴾ [القَلَم: 32]

Abdulhameed Baqavi
‘‘niccayamaka nankal enkal iraivanaiye nokkukirom. Enkal iraivan itaivita melanatonrai enkalukkut tarakkutum'' (enrum kurinar)
Abdulhameed Baqavi
‘‘niccayamāka nāṅkaḷ eṅkaḷ iṟaivaṉaiyē nōkkukiṟōm. Eṅkaḷ iṟaivaṉ itaiviṭa mēlāṉatoṉṟai eṅkaḷukkut tarakkūṭum'' (eṉṟum kūṟiṉar)
Jan Turst Foundation
enkalutaiya iraivan itaivita melanatai enkalukku marrit tarakkutum, nankal (tavpa ceytu) niccayamaka enkalutaiya iraivan mite ataravu vaikkirom" (enak kurinar)
Jan Turst Foundation
eṅkaḷuṭaiya iṟaivaṉ itaiviṭa mēlāṉatai eṅkaḷukku māṟṟit tarakkūṭum, nāṅkaḷ (tavpā ceytu) niccayamāka eṅkaḷuṭaiya iṟaivaṉ mītē ātaravu vaikkiṟōm" (eṉak kūṟiṉar)
Jan Turst Foundation
எங்களுடைய இறைவன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித் தரக்கூடும், நாங்கள் (தவ்பா செய்து) நிச்சயமாக எங்களுடைய இறைவன் மீதே ஆதரவு வைக்கிறோம்" (எனக் கூறினர்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek