×

ஆகவே, (நீர் மத்தியில் வராது) என்னையும் இவ்வசனங்களைப் பொய்யாக்கும் இவர்களையும் விட்டு விடுவீராக. அவர்கள் அறியாத 68:44 Tamil translation

Quran infoTamilSurah Al-Qalam ⮕ (68:44) ayat 44 in Tamil

68:44 Surah Al-Qalam ayat 44 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qalam ayat 44 - القَلَم - Page - Juz 29

﴿فَذَرۡنِي وَمَن يُكَذِّبُ بِهَٰذَا ٱلۡحَدِيثِۖ سَنَسۡتَدۡرِجُهُم مِّنۡ حَيۡثُ لَا يَعۡلَمُونَ ﴾
[القَلَم: 44]

ஆகவே, (நீர் மத்தியில் வராது) என்னையும் இவ்வசனங்களைப் பொய்யாக்கும் இவர்களையும் விட்டு விடுவீராக. அவர்கள் அறியாத விதத்தில் அதிசீக்கிரத்தில் அவர்களை சிரமத்தில் சிக்க வைப்போம்

❮ Previous Next ❯

ترجمة: فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون, باللغة التاميلية

﴿فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون﴾ [القَلَم: 44]

Abdulhameed Baqavi
akave, (nir mattiyil varatu) ennaiyum ivvacanankalaip poyyakkum ivarkalaiyum vittu vituviraka. Avarkal ariyata vitattil aticikkirattil avarkalai ciramattil cikka vaippom
Abdulhameed Baqavi
ākavē, (nīr mattiyil varātu) eṉṉaiyum ivvacaṉaṅkaḷaip poyyākkum ivarkaḷaiyum viṭṭu viṭuvīrāka. Avarkaḷ aṟiyāta vitattil aticīkkirattil avarkaḷai ciramattil cikka vaippōm
Jan Turst Foundation
enave, ennaiyum, intac ceytiyaip poyyakkuvoraiyum vittu vituviraka! Avarkale ariyata vitattil patippatiyakap pitippom
Jan Turst Foundation
eṉavē, eṉṉaiyum, intac ceytiyaip poyyākkuvōraiyum viṭṭu viṭuvīrāka! Avarkaḷē aṟiyāta vitattil paṭippaṭiyākap piṭippōm
Jan Turst Foundation
எனவே, என்னையும், இந்தச் செய்தியைப் பொய்யாக்குவோரையும் விட்டு விடுவீராக! அவர்களே அறியாத விதத்தில் படிப்படியாகப் பிடிப்போம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek