×

எவனுடைய (செயல்கள் எழுதப்பட்ட) ஏடு அவனுடைய இடது கையில் கொடுக்கப்பெறுவானோ அவன், ‘‘என் ஏடு எனக்குக் 69:25 Tamil translation

Quran infoTamilSurah Al-haqqah ⮕ (69:25) ayat 25 in Tamil

69:25 Surah Al-haqqah ayat 25 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-haqqah ayat 25 - الحَاقة - Page - Juz 29

﴿وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَٰلَيۡتَنِي لَمۡ أُوتَ كِتَٰبِيَهۡ ﴾
[الحَاقة: 25]

எவனுடைய (செயல்கள் எழுதப்பட்ட) ஏடு அவனுடைய இடது கையில் கொடுக்கப்பெறுவானோ அவன், ‘‘என் ஏடு எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டாமா? என்று கூறுவான்

❮ Previous Next ❯

ترجمة: وأما من أوتي كتابه بشماله فيقول ياليتني لم أوت كتابيه, باللغة التاميلية

﴿وأما من أوتي كتابه بشماله فيقول ياليتني لم أوت كتابيه﴾ [الحَاقة: 25]

Abdulhameed Baqavi
evanutaiya (ceyalkal elutappatta) etu avanutaiya itatu kaiyil kotukkapperuvano avan, ‘‘en etu enakkuk kotukkappatamal iruntirukka ventama? Enru kuruvan
Abdulhameed Baqavi
evaṉuṭaiya (ceyalkaḷ eḻutappaṭṭa) ēṭu avaṉuṭaiya iṭatu kaiyil koṭukkappeṟuvāṉō avaṉ, ‘‘eṉ ēṭu eṉakkuk koṭukkappaṭāmal iruntirukka vēṇṭāmā? Eṉṟu kūṟuvāṉ
Jan Turst Foundation
anal evanutaiya pattolai avanutaiya itakkaiyil kotukkappatumo avan kuruvan; "ennutaiya pattolai enakkuk kotukkappatamal iruntirukka ventume
Jan Turst Foundation
āṉāl evaṉuṭaiya paṭṭōlai avaṉuṭaiya iṭakkaiyil koṭukkappaṭumō avaṉ kūṟuvāṉ; "eṉṉuṭaiya paṭṭōlai eṉakkuk koṭukkappaṭāmal iruntirukka vēṇṭumē
Jan Turst Foundation
ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்; "என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek