×

அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) ‘‘உங்களுக்கு நான் அனுமதியளிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு 7:123 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:123) ayat 123 in Tamil

7:123 Surah Al-A‘raf ayat 123 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 123 - الأعرَاف - Page - Juz 9

﴿قَالَ فِرۡعَوۡنُ ءَامَنتُم بِهِۦ قَبۡلَ أَنۡ ءَاذَنَ لَكُمۡۖ إِنَّ هَٰذَا لَمَكۡرٞ مَّكَرۡتُمُوهُ فِي ٱلۡمَدِينَةِ لِتُخۡرِجُواْ مِنۡهَآ أَهۡلَهَاۖ فَسَوۡفَ تَعۡلَمُونَ ﴾
[الأعرَاف: 123]

அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) ‘‘உங்களுக்கு நான் அனுமதியளிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக (மூஸாவுடன் கலந்து) நீங்கள் செய்த சதியாகும் இது. (இச்சதியின் பலனை) அதிசீக்கிரத்தில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: قال فرعون آمنتم به قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه, باللغة التاميلية

﴿قال فرعون آمنتم به قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه﴾ [الأعرَاف: 123]

Abdulhameed Baqavi
Atarku hpir'avn (avarkalai nokki) ‘‘unkalukku nan anumatiyalippatarku munnatakave ninkal avarai nampikkai kontu vittirkal. Niccayamaka innakaravacikalai atiliruntu veliyerruvatarkaka (musavutan kalantu) ninkal ceyta catiyakum itu. (Iccatiyin palanai) aticikkirattil ninkal terintu kolvirkal
Abdulhameed Baqavi
Ataṟku ḥpir'avṉ (avarkaḷai nōkki) ‘‘uṅkaḷukku nāṉ aṉumatiyaḷippataṟku muṉṉatākavē nīṅkaḷ avarai nampikkai koṇṭu viṭṭīrkaḷ. Niccayamāka innakaravācikaḷai atiliruntu veḷiyēṟṟuvataṟkāka (mūsāvuṭaṉ kalantu) nīṅkaḷ ceyta catiyākum itu. (Iccatiyiṉ palaṉai) aticīkkirattil nīṅkaḷ terintu koḷvīrkaḷ
Jan Turst Foundation
atarku hpir'avn (avarkalai nokki)"unkalukku nan anumati kotuppatarku munnare ninkal avar mel iman kontu vittirkala? Niccayamaka itu oru culcciyakum - innakaravacikalai atiliruntu veliyerruvatarkaka musavutan cerntu ninkal ceyta culcciyeyakum - itan vilaivai ninkal aticikkiram arintu kolvirkal
Jan Turst Foundation
ataṟku ḥpir'avṉ (avarkaḷai nōkki)"uṅkaḷukku nāṉ aṉumati koṭuppataṟku muṉṉarē nīṅkaḷ avar mēl īmāṉ koṇṭu viṭṭīrkaḷā? Niccayamāka itu oru cūḻcciyākum - innakaravācikaḷai atiliruntu veḷiyēṟṟuvataṟkāka mūsāvuṭaṉ cērntu nīṅkaḷ ceyta cūḻcciyēyākum - itaṉ viḷaivai nīṅkaḷ aticīkkiram aṟintu koḷvīrkaḷ
Jan Turst Foundation
அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) "உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இது ஒரு சூழ்ச்சியாகும் - இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக மூஸாவுடன் சேர்ந்து நீங்கள் செய்த சூழ்ச்சியேயாகும் - இதன் விளைவை நீங்கள் அதிசீக்கிரம் அறிந்து கொள்வீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek