×

‘‘இன்னும், எங்களிடம் வந்த இறைவனின் அத்தாட்சிகளை நாங்கள் நம்பிக்கை கொண்டதைத் தவிர வேறு எதற்காகவும் நீ 7:126 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:126) ayat 126 in Tamil

7:126 Surah Al-A‘raf ayat 126 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 126 - الأعرَاف - Page - Juz 9

﴿وَمَا تَنقِمُ مِنَّآ إِلَّآ أَنۡ ءَامَنَّا بِـَٔايَٰتِ رَبِّنَا لَمَّا جَآءَتۡنَاۚ رَبَّنَآ أَفۡرِغۡ عَلَيۡنَا صَبۡرٗا وَتَوَفَّنَا مُسۡلِمِينَ ﴾
[الأعرَاف: 126]

‘‘இன்னும், எங்களிடம் வந்த இறைவனின் அத்தாட்சிகளை நாங்கள் நம்பிக்கை கொண்டதைத் தவிர வேறு எதற்காகவும் நீ எங்களை பழிவாங்கவில்லை'' (என்று ஃபிர்அவ்னிடம் கூறிய பிறகு) ‘‘எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையைச் சொரிவாயாக! (உனக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக (எங்களை ஆக்கி) எங்களை நீ கைப்பற்றிக் கொள்வாயாக!'' (என்று பிரார்த்தித்தார்கள்)

❮ Previous Next ❯

ترجمة: وما تنقم منا إلا أن آمنا بآيات ربنا لما جاءتنا ربنا أفرغ, باللغة التاميلية

﴿وما تنقم منا إلا أن آمنا بآيات ربنا لما جاءتنا ربنا أفرغ﴾ [الأعرَاف: 126]

Abdulhameed Baqavi
‘‘innum, enkalitam vanta iraivanin attatcikalai nankal nampikkai kontatait tavira veru etarkakavum ni enkalai palivankavillai'' (enru hpir'avnitam kuriya piraku) ‘‘enkal iraivane! Enkal mitu porumaiyaic corivayaka! (Unakku) murrilum valippattavarkalaka (enkalai akki) enkalai ni kaipparrik kolvayaka!'' (Enru pirarttittarkal)
Abdulhameed Baqavi
‘‘iṉṉum, eṅkaḷiṭam vanta iṟaivaṉiṉ attāṭcikaḷai nāṅkaḷ nampikkai koṇṭatait tavira vēṟu etaṟkākavum nī eṅkaḷai paḻivāṅkavillai'' (eṉṟu ḥpir'avṉiṭam kūṟiya piṟaku) ‘‘eṅkaḷ iṟaivaṉē! Eṅkaḷ mītu poṟumaiyaic corivāyāka! (Uṉakku) muṟṟilum vaḻippaṭṭavarkaḷāka (eṅkaḷai ākki) eṅkaḷai nī kaippaṟṟik koḷvāyāka!'' (Eṉṟu pirārttittārkaḷ)
Jan Turst Foundation
Enkalukku enkal iraivanitamiruntu entulla attatcikalai nankal nampinom enpatarkakave ni enkalaip pali vankukiray?" Enru kuri"enkal iraivane! Enkal mitu porumaiyaiyum (urutiyaiyum) polivayaka muslimkalaka (unakku murrilum valippattavarkalaka enkalai akki), enka(l atmakka)laik kaipparrik kolvayaka!" (Enap pirartittanar)
Jan Turst Foundation
Eṅkaḷukku eṅkaḷ iṟaivaṉiṭamiruntu entuḷḷa attāṭcikaḷai nāṅkaḷ nampiṉōm eṉpataṟkākavē nī eṅkaḷaip paḻi vāṅkukiṟāy?" Eṉṟu kūṟi"eṅkaḷ iṟaivaṉē! Eṅkaḷ mītu poṟumaiyaiyum (uṟutiyaiyum) poḻivāyāka muslīmkaḷāka (uṉakku muṟṟilum vaḻippaṭṭavarkaḷāka eṅkaḷai ākki), eṅka(ḷ ātmākka)ḷaik kaippaṟṟik koḷvāyāka!" (Eṉap pirārtittaṉar)
Jan Turst Foundation
எங்களுக்கு எங்கள் இறைவனிடமிருந்து எந்துள்ள அத்தாட்சிகளை நாங்கள் நம்பினோம் என்பதற்காகவே நீ எங்களைப் பழி வாங்குகிறாய்?" என்று கூறி "எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக முஸ்லீம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!" (எனப் பிரார்தித்தனர்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek