×

அதற்கு ஃபிர்அவ்னுடைய மக்களிலுள்ள தலைவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) ‘‘மூஸாவும் அவருடைய மக்களும் பூமியில் விஷமம் செய்து 7:127 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:127) ayat 127 in Tamil

7:127 Surah Al-A‘raf ayat 127 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 127 - الأعرَاف - Page - Juz 9

﴿وَقَالَ ٱلۡمَلَأُ مِن قَوۡمِ فِرۡعَوۡنَ أَتَذَرُ مُوسَىٰ وَقَوۡمَهُۥ لِيُفۡسِدُواْ فِي ٱلۡأَرۡضِ وَيَذَرَكَ وَءَالِهَتَكَۚ قَالَ سَنُقَتِّلُ أَبۡنَآءَهُمۡ وَنَسۡتَحۡيِۦ نِسَآءَهُمۡ وَإِنَّا فَوۡقَهُمۡ قَٰهِرُونَ ﴾
[الأعرَاف: 127]

அதற்கு ஃபிர்அவ்னுடைய மக்களிலுள்ள தலைவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) ‘‘மூஸாவும் அவருடைய மக்களும் பூமியில் விஷமம் செய்து உன்னையும், உனது தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீ அவர்களை விட்டு வைப்பாயா?'' என்று கேட்டார்கள். அதற்கவன் (அல்ல!) அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிவிட்டு (அவர்களை இழிவுபடுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை (மட்டும்) உயிருடன் வாழவிடுவோம். நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆதிக்கம் வகித்திருக்கிறோம். (ஆகவே, நாம் விரும்பியவாறெல்லாம் செய்யலாம்)'' என்று கூறினான்

❮ Previous Next ❯

ترجمة: وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك, باللغة التاميلية

﴿وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك﴾ [الأعرَاف: 127]

Abdulhameed Baqavi
atarku hpir'avnutaiya makkalilulla talaivarkal (hpir'avnai nokki) ‘‘musavum avarutaiya makkalum pumiyil visamam ceytu unnaiyum, unatu teyvankalaiyum purakkanittu vitumpati ni avarkalai vittu vaippaya?'' Enru kettarkal. Atarkavan (alla!) Avarkalutaiya an makkalai vettivittu (avarkalai ilivupatuttuvatarkaka) avarkalutaiya pen makkalai (mattum) uyirutan valavituvom. Niccayamaka nam avarkal mitu atikkam vakittirukkirom. (Akave, nam virumpiyavarellam ceyyalam)'' enru kurinan
Abdulhameed Baqavi
ataṟku ḥpir'avṉuṭaiya makkaḷiluḷḷa talaivarkaḷ (ḥpir'avṉai nōkki) ‘‘mūsāvum avaruṭaiya makkaḷum pūmiyil viṣamam ceytu uṉṉaiyum, uṉatu teyvaṅkaḷaiyum puṟakkaṇittu viṭumpaṭi nī avarkaḷai viṭṭu vaippāyā?'' Eṉṟu kēṭṭārkaḷ. Ataṟkavaṉ (alla!) Avarkaḷuṭaiya āṇ makkaḷai veṭṭiviṭṭu (avarkaḷai iḻivupaṭuttuvataṟkāka) avarkaḷuṭaiya peṇ makkaḷai (maṭṭum) uyiruṭaṉ vāḻaviṭuvōm. Niccayamāka nām avarkaḷ mītu ātikkam vakittirukkiṟōm. (Ākavē, nām virumpiyavāṟellām ceyyalām)'' eṉṟu kūṟiṉāṉ
Jan Turst Foundation
atarku, hpir'avnin camukat talaivarkal (avanai nokki)"musavum avarutaiya camukattarum pumiyil kulappam untakki, um'maiyum um teyvankalaiyum purakkanittu vitumpati nir avarkalai vittu vaippira?" Enru kettarkal. Atarku avan, "(avvaranru!) Nam avarkalutaiya an makkalai vettik konruvittu, (avarkalaic cirumaip patuttuvatarkaka) avarkalutaiya pen makkalai mattum uyirutan valavituvom - niccayamaka nam avarkal mitu purana akikkam perrullom" enru kurinan
Jan Turst Foundation
ataṟku, ḥpir'avṉiṉ camūkat talaivarkaḷ (avaṉai nōkki)"mūsāvum avaruṭaiya camūkattārum pūmiyil kuḻappam uṇṭākki, um'maiyum um teyvaṅkaḷaiyum puṟakkaṇittu viṭumpaṭi nīr avarkaḷai viṭṭu vaippīrā?" Eṉṟu kēṭṭārkaḷ. Ataṟku avaṉ, "(avvāṟaṉṟu!) Nām avarkaḷuṭaiya āṇ makkaḷai veṭṭik koṇṟuviṭṭu, (avarkaḷaic ciṟumaip paṭuttuvataṟkāka) avarkaḷuṭaiya peṇ makkaḷai maṭṭum uyiruṭaṉ vāḻaviṭuvōm - niccayamāka nām avarkaḷ mītu pūraṇa ākikkam peṟṟuḷḷōm" eṉṟu kūṟiṉāṉ
Jan Turst Foundation
அதற்கு, ஃபிர்அவ்னின் சமூகத் தலைவர்கள் (அவனை நோக்கி) "மூஸாவும் அவருடைய சமூகத்தாரும் பூமியில் குழப்பம் உண்டாக்கி, உம்மையும் உம் தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீர் அவர்களை விட்டு வைப்பீரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவன், "(அவ்வாறன்று!) நாம் அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிக் கொண்றுவிட்டு, (அவர்களைச் சிறுமைப் படுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை மட்டும் உயிருடன் வாழவிடுவோம் - நிச்சயமாக நாம் அவர்கள் மீது பூரண ஆகிக்கம் பெற்றுள்ளோம்" என்று கூறினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek