×

(அதற்கு) மூஸா தன் இனத்தாரை நோக்கி ‘‘நீங்கள் அல்லாஹ்விடம் உதவி தேடி (ஃபிர்அவ்னால் உங்களுக்கு ஏற்படும் 7:128 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:128) ayat 128 in Tamil

7:128 Surah Al-A‘raf ayat 128 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 128 - الأعرَاف - Page - Juz 9

﴿قَالَ مُوسَىٰ لِقَوۡمِهِ ٱسۡتَعِينُواْ بِٱللَّهِ وَٱصۡبِرُوٓاْۖ إِنَّ ٱلۡأَرۡضَ لِلَّهِ يُورِثُهَا مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦۖ وَٱلۡعَٰقِبَةُ لِلۡمُتَّقِينَ ﴾
[الأعرَاف: 128]

(அதற்கு) மூஸா தன் இனத்தாரை நோக்கி ‘‘நீங்கள் அல்லாஹ்விடம் உதவி தேடி (ஃபிர்அவ்னால் உங்களுக்கு ஏற்படும் துன்பங்களை) பொறுமையுடன் சகித்திருங்கள். நிச்சயமாக இந்த பூமி அல்லாஹ்வுக்குரியதே! அதை அவன் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்குச் சொந்தமாக்கி விடுவான். (அல்லாஹ்வுக்கு) பயப்படுகிறவர்களே முடிவில் வெற்றி பெறுவார்கள்'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء, باللغة التاميلية

﴿قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء﴾ [الأعرَاف: 128]

Abdulhameed Baqavi
(Atarku) musa tan inattarai nokki ‘‘ninkal allahvitam utavi teti (hpir'avnal unkalukku erpatum tunpankalai) porumaiyutan cakittirunkal. Niccayamaka inta pumi allahvukkuriyate! Atai avan tan atiyarkalil tan virumpiyavarkalukkuc contamakki vituvan. (Allahvukku) payappatukiravarkale mutivil verri peruvarkal'' enru kurinar
Abdulhameed Baqavi
(Ataṟku) mūsā taṉ iṉattārai nōkki ‘‘nīṅkaḷ allāhviṭam utavi tēṭi (ḥpir'avṉāl uṅkaḷukku ēṟpaṭum tuṉpaṅkaḷai) poṟumaiyuṭaṉ cakittiruṅkaḷ. Niccayamāka inta pūmi allāhvukkuriyatē! Atai avaṉ taṉ aṭiyārkaḷil tāṉ virumpiyavarkaḷukkuc contamākki viṭuvāṉ. (Allāhvukku) payappaṭukiṟavarkaḷē muṭivil veṟṟi peṟuvārkaḷ'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
musa tam camukattaritam; "allahvitam utavi tetunkal; innum porumaiyakavum irunkal; niccayamaka (inta) pumi allahvukke contam - tan atiyarkalil, tan natiyavarkalukku avan atai uriyatakki vitukinran - iruti verri, payapaktiyutaiyavarkalukke kitaikkum" enru kurinar
Jan Turst Foundation
mūsā tam camūkattāriṭam; "allāhviṭam utavi tēṭuṅkaḷ; iṉṉum poṟumaiyākavum iruṅkaḷ; niccayamāka (inta) pūmi allāhvukkē contam - taṉ aṭiyārkaḷil, tāṉ nāṭiyavarkaḷukku avaṉ atai uriyatākki viṭukiṉṟāṉ - iṟuti veṟṟi, payapaktiyuṭaiyavarkaḷukkē kiṭaikkum" eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
மூஸா தம் சமூகத்தாரிடம்; "அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும் பொறுமையாகவும் இருங்கள்; நிச்சயமாக (இந்த) பூமி அல்லாஹ்வுக்கே சொந்தம் - தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அவன் அதை உரியதாக்கி விடுகின்றான் - இறுதி வெற்றி, பயபக்தியுடையவர்களுக்கே கிடைக்கும்" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek