×

(அதற்கு மூஸாவுடைய மக்கள் அவரை நோக்கி) நீங்கள் நம்மிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; நீங்கள் 7:129 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:129) ayat 129 in Tamil

7:129 Surah Al-A‘raf ayat 129 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 129 - الأعرَاف - Page - Juz 9

﴿قَالُوٓاْ أُوذِينَا مِن قَبۡلِ أَن تَأۡتِيَنَا وَمِنۢ بَعۡدِ مَا جِئۡتَنَاۚ قَالَ عَسَىٰ رَبُّكُمۡ أَن يُهۡلِكَ عَدُوَّكُمۡ وَيَسۡتَخۡلِفَكُمۡ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرَ كَيۡفَ تَعۡمَلُونَ ﴾
[الأعرَاف: 129]

(அதற்கு மூஸாவுடைய மக்கள் அவரை நோக்கி) நீங்கள் நம்மிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; நீங்கள் வந்ததன் பின்னரும் (துன்புறுத்தப்பட்டே வருகிறோம். நீங்கள் வந்ததால் எங்களுக்கு ஒன்றும் பயனேற்படவில்லை) என்று கூறினார்கள். (அதற்கு மூஸா) ‘‘உங்கள் இறைவன் உங்கள் எதிரிகளை அழித்து (அவர்களுடைய) பூமிக்கு உங்களை அதிபதியாக்கி வைக்கக்கூடும். உங்கள் நடத்தை எவ்வாறு இருக்கிறது என்பதை அவன் கவனித்துக் கொண்டு இருக்கிறான்'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: قالوا أوذينا من قبل أن تأتينا ومن بعد ما جئتنا قال عسى, باللغة التاميلية

﴿قالوا أوذينا من قبل أن تأتينا ومن بعد ما جئتنا قال عسى﴾ [الأعرَاف: 129]

Abdulhameed Baqavi
(atarku musavutaiya makkal avarai nokki) ninkal nam'mitam varuvatarku munnarum nankal tunpuruttappattom; ninkal vantatan pinnarum (tunpuruttappatte varukirom. Ninkal vantatal enkalukku onrum payanerpatavillai) enru kurinarkal. (Atarku musa) ‘‘unkal iraivan unkal etirikalai alittu (avarkalutaiya) pumikku unkalai atipatiyakki vaikkakkutum. Unkal natattai evvaru irukkiratu enpatai avan kavanittuk kontu irukkiran'' enru kurinar
Abdulhameed Baqavi
(ataṟku mūsāvuṭaiya makkaḷ avarai nōkki) nīṅkaḷ nam'miṭam varuvataṟku muṉṉarum nāṅkaḷ tuṉpuṟuttappaṭṭōm; nīṅkaḷ vantataṉ piṉṉarum (tuṉpuṟuttappaṭṭē varukiṟōm. Nīṅkaḷ vantatāl eṅkaḷukku oṉṟum payaṉēṟpaṭavillai) eṉṟu kūṟiṉārkaḷ. (Ataṟku mūsā) ‘‘uṅkaḷ iṟaivaṉ uṅkaḷ etirikaḷai aḻittu (avarkaḷuṭaiya) pūmikku uṅkaḷai atipatiyākki vaikkakkūṭum. Uṅkaḷ naṭattai evvāṟu irukkiṟatu eṉpatai avaṉ kavaṉittuk koṇṭu irukkiṟāṉ'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
nir enkalitam varuvatarku munnarum (tunpappattom;) nir vanta pinnarum tunpappatukirom" enru avarkal kurinarkal. Atarkavar kurinar; "unkal iraivan unkalutaiya pakaivarkalai alittu, unkalaip pumiyil pintonralkalakki vaikkakkutum; ninkal evvaru natantu kolkirirkal enpatai avan kavanittuk kontirukkinran
Jan Turst Foundation
nīr eṅkaḷiṭam varuvataṟku muṉṉarum (tuṉpappaṭṭōm;) nīr vanta piṉṉarum tuṉpappaṭukiṟōm" eṉṟu avarkaḷ kūṟiṉārkaḷ. Ataṟkavar kūṟiṉār; "uṅkaḷ iṟaivaṉ uṅkaḷuṭaiya pakaivarkaḷai aḻittu, uṅkaḷaip pūmiyil piṉtōṉṟalkaḷākki vaikkakkūṭum; nīṅkaḷ evvāṟu naṭantu koḷkiṟīrkaḷ eṉpatai avaṉ kavaṉittuk koṇṭirukkiṉṟāṉ
Jan Turst Foundation
நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும் (துன்பப்பட்டோம்;) நீர் வந்த பின்னரும் துன்பப்படுகிறோம்" என்று அவர்கள் கூறினார்கள். அதற்கவர் கூறினார்; "உங்கள் இறைவன் உங்களுடைய பகைவர்களை அழித்து, உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைக்கக்கூடும்; நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்பதை அவன் கவனித்துக் கொண்டிருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek