×

நியாயமின்றி பூமியில் கர்வம் கொண்டலைபவர்கள் நம் கட்டளைகளைப் புறக்கணிக்கும்படிச் செய்து விடுவோம். ஆகவே, அவர்கள் நம் 7:146 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:146) ayat 146 in Tamil

7:146 Surah Al-A‘raf ayat 146 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 146 - الأعرَاف - Page - Juz 9

﴿سَأَصۡرِفُ عَنۡ ءَايَٰتِيَ ٱلَّذِينَ يَتَكَبَّرُونَ فِي ٱلۡأَرۡضِ بِغَيۡرِ ٱلۡحَقِّ وَإِن يَرَوۡاْ كُلَّ ءَايَةٖ لَّا يُؤۡمِنُواْ بِهَا وَإِن يَرَوۡاْ سَبِيلَ ٱلرُّشۡدِ لَا يَتَّخِذُوهُ سَبِيلٗا وَإِن يَرَوۡاْ سَبِيلَ ٱلۡغَيِّ يَتَّخِذُوهُ سَبِيلٗاۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَكَانُواْ عَنۡهَا غَٰفِلِينَ ﴾
[الأعرَاف: 146]

நியாயமின்றி பூமியில் கர்வம் கொண்டலைபவர்கள் நம் கட்டளைகளைப் புறக்கணிக்கும்படிச் செய்து விடுவோம். ஆகவே, அவர்கள் நம் அத்தாட்சிகள் அனைத்தையும் (தங்கள் கண்ணால்) கண்டபோதிலும் அவற்றை நம்பவே மாட்டார்கள். அவ்வாறே நேரான வழியை அவர்கள் கண்டபோதிலும் அவர்கள் அதை (தாங்கள்) செல்லும் வழியாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். எனினும், தவறான வழியைக் கண்டாலோ அதையே (தாங்கள்) செல்லும் வழியாக எடுத்துக் கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கி, அவற்றைப் புறக்கணித்து பராமுகமாயிருந்ததே இதற்குரிய காரணமாகும்

❮ Previous Next ❯

ترجمة: سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل, باللغة التاميلية

﴿سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل﴾ [الأعرَاف: 146]

Abdulhameed Baqavi
niyayaminri pumiyil karvam kontalaipavarkal nam kattalaikalaip purakkanikkumpatic ceytu vituvom. Akave, avarkal nam attatcikal anaittaiyum (tankal kannal) kantapotilum avarrai nampave mattarkal. Avvare nerana valiyai avarkal kantapotilum avarkal atai (tankal) cellum valiyaka etuttukkolla mattarkal. Eninum, tavarana valiyaik kantalo ataiye (tankal) cellum valiyaka etuttuk kolvarkal. Niccayamaka avarkal nam vacanankalaip poyyakki, avarraip purakkanittu paramukamayiruntate itarkuriya karanamakum
Abdulhameed Baqavi
niyāyamiṉṟi pūmiyil karvam koṇṭalaipavarkaḷ nam kaṭṭaḷaikaḷaip puṟakkaṇikkumpaṭic ceytu viṭuvōm. Ākavē, avarkaḷ nam attāṭcikaḷ aṉaittaiyum (taṅkaḷ kaṇṇāl) kaṇṭapōtilum avaṟṟai nampavē māṭṭārkaḷ. Avvāṟē nērāṉa vaḻiyai avarkaḷ kaṇṭapōtilum avarkaḷ atai (tāṅkaḷ) cellum vaḻiyāka eṭuttukkoḷḷa māṭṭārkaḷ. Eṉiṉum, tavaṟāṉa vaḻiyaik kaṇṭālō ataiyē (tāṅkaḷ) cellum vaḻiyāka eṭuttuk koḷvārkaḷ. Niccayamāka avarkaḷ nam vacaṉaṅkaḷaip poyyākki, avaṟṟaip puṟakkaṇittu parāmukamāyiruntatē itaṟkuriya kāraṇamākum
Jan Turst Foundation
evvita niyayamuminri, pumiyil perumaiyatittu natappavarkalai, en kattalaikalai vittum tiruppi vaittu vituven; avarkal ella attatcikalaiyum kanta potilum avarrai nampa mattarkal; avarkal ner valiyaik kantal atanait (tankalukkuriya) valiyena erruk kolla mattarkal - anal tavarana valiyaik kantal, atanai(t tankalukku ner) valiyena etuttuk kolvarkal; enenil avarkal nam attatcikalaip poyyenak kurinarkal. Innum avarraip purakkanittum iruntarkal
Jan Turst Foundation
evvita niyāyamumiṉṟi, pūmiyil perumaiyaṭittu naṭappavarkaḷai, eṉ kaṭṭaḷaikaḷai viṭṭum tiruppi vaittu viṭuvēṉ; avarkaḷ ellā attāṭcikaḷaiyum kaṇṭa pōtilum avaṟṟai nampa māṭṭārkaḷ; avarkaḷ nēr vaḻiyaik kaṇṭāl ataṉait (taṅkaḷukkuriya) vaḻiyeṉa ēṟṟuk koḷḷa māṭṭārkaḷ - āṉāl tavaṟāṉa vaḻiyaik kaṇṭāl, ataṉai(t taṅkaḷukku nēr) vaḻiyeṉa eṭuttuk koḷvārkaḷ; ēṉeṉil avarkaḷ nam attāṭcikaḷaip poyyeṉak kūṟiṉārkaḷ. Iṉṉum avaṟṟaip puṟakkaṇittum iruntārkaḷ
Jan Turst Foundation
எவ்வித நியாயமுமின்றி, பூமியில் பெருமையடித்து நடப்பவர்களை, என் கட்டளைகளை விட்டும் திருப்பி வைத்து விடுவேன்; அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் கண்ட போதிலும் அவற்றை நம்ப மாட்டார்கள்; அவர்கள் நேர் வழியைக் கண்டால் அதனைத் (தங்களுக்குரிய) வழியென ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் - ஆனால் தவறான வழியைக் கண்டால், அதனை(த் தங்களுக்கு நேர்) வழியென எடுத்துக் கொள்வார்கள்; ஏனெனில் அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறினார்கள். இன்னும் அவற்றைப் புறக்கணித்தும் இருந்தார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek