×

ஆகவே, எவர்கள் நம் வசனங்களையும், மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யாக்குகிறார்களோ அவர்களுடைய (நற்)காரியங்கள் அனைத்தும் அழிந்து 7:147 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:147) ayat 147 in Tamil

7:147 Surah Al-A‘raf ayat 147 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 147 - الأعرَاف - Page - Juz 9

﴿وَٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَلِقَآءِ ٱلۡأٓخِرَةِ حَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡۚ هَلۡ يُجۡزَوۡنَ إِلَّا مَا كَانُواْ يَعۡمَلُونَ ﴾
[الأعرَاف: 147]

ஆகவே, எவர்கள் நம் வசனங்களையும், மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யாக்குகிறார்களோ அவர்களுடைய (நற்)காரியங்கள் அனைத்தும் அழிந்து விடும். (நம் வசனங்களைப் பொய்யாக்கி) அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களுக்குத் தவிர (வேறெதற்கும்) கூலி கொடுக்கப்படுவார்களா

❮ Previous Next ❯

ترجمة: والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم هل يجزون إلا ما كانوا, باللغة التاميلية

﴿والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم هل يجزون إلا ما كانوا﴾ [الأعرَاف: 147]

Abdulhameed Baqavi
akave, evarkal nam vacanankalaiyum, marumaiyil (nam'maic) cantippataiyum poyyakkukirarkalo avarkalutaiya (nar)kariyankal anaittum alintu vitum. (Nam vacanankalaip poyyakki) avarkal ceytu kontirunta (tiya) ceyalkalukkut tavira (veretarkum) kuli kotukkappatuvarkala
Abdulhameed Baqavi
ākavē, evarkaḷ nam vacaṉaṅkaḷaiyum, maṟumaiyil (nam'maic) cantippataiyum poyyākkukiṟārkaḷō avarkaḷuṭaiya (naṟ)kāriyaṅkaḷ aṉaittum aḻintu viṭum. (Nam vacaṉaṅkaḷaip poyyākki) avarkaḷ ceytu koṇṭirunta (tīya) ceyalkaḷukkut tavira (vēṟetaṟkum) kūli koṭukkappaṭuvārkaḷā
Jan Turst Foundation
evarkal nam vacanankalaiyum, (attatcikalaiyum) marumaiyil (nam'maic) cantippataiyum poyyenak kurukinrarkalo avarkalutaiya narkarumankal yavum alintuvitum; avarkal evvaru ceyalpattarkalo atarkuttakunta kuliyait tavira veru etaip pera mutiyum
Jan Turst Foundation
evarkaḷ nam vacaṉaṅkaḷaiyum, (attāṭcikaḷaiyum) maṟumaiyil (nam'maic) cantippataiyum poyyeṉak kūṟukiṉṟārkaḷō avarkaḷuṭaiya naṟkarumaṅkaḷ yāvum aḻintuviṭum; avarkaḷ evvāṟu ceyalpaṭṭārkaḷō ataṟkuttakunta kūliyait tavira vēṟu etaip peṟa muṭiyum
Jan Turst Foundation
எவர்கள் நம் வசனங்களையும், (அத்தாட்சிகளையும்) மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யெனக் கூறுகின்றார்களோ அவர்களுடைய நற்கருமங்கள் யாவும் அழிந்துவிடும்; அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்களோ அதற்குத்தகுந்த கூலியைத் தவிர வேறு எதைப் பெற முடியும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek