×

(இதைக் கேள்வியுற்ற) மூஸா கோபத்துடனும் துக்கத்துடனும் தன் மக்களிடம் திரும்பி வந்தபொழுது (அவர்களை நோக்கி) ‘‘நான் 7:150 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:150) ayat 150 in Tamil

7:150 Surah Al-A‘raf ayat 150 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 150 - الأعرَاف - Page - Juz 9

﴿وَلَمَّا رَجَعَ مُوسَىٰٓ إِلَىٰ قَوۡمِهِۦ غَضۡبَٰنَ أَسِفٗا قَالَ بِئۡسَمَا خَلَفۡتُمُونِي مِنۢ بَعۡدِيٓۖ أَعَجِلۡتُمۡ أَمۡرَ رَبِّكُمۡۖ وَأَلۡقَى ٱلۡأَلۡوَاحَ وَأَخَذَ بِرَأۡسِ أَخِيهِ يَجُرُّهُۥٓ إِلَيۡهِۚ قَالَ ٱبۡنَ أُمَّ إِنَّ ٱلۡقَوۡمَ ٱسۡتَضۡعَفُونِي وَكَادُواْ يَقۡتُلُونَنِي فَلَا تُشۡمِتۡ بِيَ ٱلۡأَعۡدَآءَ وَلَا تَجۡعَلۡنِي مَعَ ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ ﴾
[الأعرَاف: 150]

(இதைக் கேள்வியுற்ற) மூஸா கோபத்துடனும் துக்கத்துடனும் தன் மக்களிடம் திரும்பி வந்தபொழுது (அவர்களை நோக்கி) ‘‘நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகக் கெட்டது. உங்கள் இறைவனின் கட்டளை(யாகிய வேதனை)யை நீங்கள் அவசரப்படுத்துகிறீர்களா?'' என்று கூறி (இறைவனின் கட்டளைகள் எழுதப்பட்ட கற்)பலகைகளை எறிந்து விட்டு தன் சகோதரரின் தலை (முடி)யைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தார். அ(தற்க)வர் ‘‘என் தாயின் மகனே! இந்த மக்கள் நிச்சயமாக என்னை பலவீனப்படுத்தி என்னைக் கொலை செய்துவிடவும் முற்பட்டனர். (ஆதலால், நான் ஒன்றும் செய்ய முடியாமலாகிவிட்டது. ஆகவே, என்னை அவமானப்படுத்தி) எதிரிகள் சந்தோஷப்படுமாறு நீர் செய்து விடாதீர். (இந்த) அநியாயக்கார மக்களுடனும் என்னை சேர்த்து விடாதீர்'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: ولما رجع موسى إلى قومه غضبان أسفا قال بئسما خلفتموني من بعدي, باللغة التاميلية

﴿ولما رجع موسى إلى قومه غضبان أسفا قال بئسما خلفتموني من بعدي﴾ [الأعرَاف: 150]

Abdulhameed Baqavi
(itaik kelviyurra) musa kopattutanum tukkattutanum tan makkalitam tirumpi vantapolutu (avarkalai nokki) ‘‘nan illata camayattil ninkal ceyta ikkariyam mikak kettatu. Unkal iraivanin kattalai(yakiya vetanai)yai ninkal avacarappatuttukirirkala?'' Enru kuri (iraivanin kattalaikal elutappatta kar)palakaikalai erintu vittu tan cakotararin talai (muti)yaip pitittut tan pakkam iluttar. A(tarka)var ‘‘en tayin makane! Inta makkal niccayamaka ennai palavinappatutti ennaik kolai ceytuvitavum murpattanar. (Atalal, nan onrum ceyya mutiyamalakivittatu. Akave, ennai avamanappatutti) etirikal cantosappatumaru nir ceytu vitatir. (Inta) aniyayakkara makkalutanum ennai certtu vitatir'' enru kurinar
Abdulhameed Baqavi
(itaik kēḷviyuṟṟa) mūsā kōpattuṭaṉum tukkattuṭaṉum taṉ makkaḷiṭam tirumpi vantapoḻutu (avarkaḷai nōkki) ‘‘nāṉ illāta camayattil nīṅkaḷ ceyta ikkāriyam mikak keṭṭatu. Uṅkaḷ iṟaivaṉiṉ kaṭṭaḷai(yākiya vētaṉai)yai nīṅkaḷ avacarappaṭuttukiṟīrkaḷā?'' Eṉṟu kūṟi (iṟaivaṉiṉ kaṭṭaḷaikaḷ eḻutappaṭṭa kaṟ)palakaikaḷai eṟintu viṭṭu taṉ cakōtarariṉ talai (muṭi)yaip piṭittut taṉ pakkam iḻuttār. A(taṟka)var ‘‘eṉ tāyiṉ makaṉē! Inta makkaḷ niccayamāka eṉṉai palavīṉappaṭutti eṉṉaik kolai ceytuviṭavum muṟpaṭṭaṉar. (Ātalāl, nāṉ oṉṟum ceyya muṭiyāmalākiviṭṭatu. Ākavē, eṉṉai avamāṉappaṭutti) etirikaḷ cantōṣappaṭumāṟu nīr ceytu viṭātīr. (Inta) aniyāyakkāra makkaḷuṭaṉum eṉṉai cērttu viṭātīr'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
(itanaiyarinta) musa tan camukattaritam kopattutan, vicanattutan tirumpi vanta potu; (avarkalai nokki)"nan illata camayattil ninkal ceyta ikkariyam mikavum kettatu unkal iraivanutaiya kattalai (vetanai)yaik (kontu vara) avacarappatukirirkala?" Enru kurinar; pinnar vetam varaiyap (perrirunta) palakaikalai erintu vittu, tam catotarar (harun) utaiya talai(muti)yaip pitittut tam pakkam iluttar. Appotu (harun)"en tayin makane! Inta makkal ennai palahinappatutti ennai kolai ceyyavum murpattanar. Akave (ennutaiya)"pakaivarkalukku enmulam makilcciyai erpatutti vitatir" innum ennai aniyayak karak kuttattarutan certtuvitatir" enru kurinar
Jan Turst Foundation
(itaṉaiyaṟinta) mūsā taṉ camūkattāriṭam kōpattuṭaṉ, vicaṉattuṭaṉ tirumpi vanta pōtu; (avarkaḷai nōkki)"nāṉ illāta camayattil nīṅkaḷ ceyta ikkāriyam mikavum keṭṭatu uṅkaḷ iṟaivaṉuṭaiya kaṭṭaḷai (vētaṉai)yaik (koṇṭu vara) avacarappaṭukiṟīrkaḷā?" Eṉṟu kūṟiṉār; piṉṉar vētam varaiyap (peṟṟirunta) palakaikaḷai eṟintu viṭṭu, tam catōtarar (hārūṉ) uṭaiya talai(muṭi)yaip piṭittut tam pakkam iḻuttār. Appōtu (hārūṉ)"eṉ tāyiṉ makaṉē! Inta makkaḷ eṉṉai palahīṉappaṭutti eṉṉai kolai ceyyavum muṟpaṭṭaṉar. Ākavē (eṉṉuṭaiya)"pakaivarkaḷukku eṉmūlam makiḻcciyai ēṟpaṭutti viṭātīr" iṉṉum eṉṉai aniyāyak kārak kūṭṭattāruṭaṉ cērttuviṭātīr" eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
(இதனையறிந்த) மூஸா தன் சமூகத்தாரிடம் கோபத்துடன், விசனத்துடன் திரும்பி வந்த போது; (அவர்களை நோக்கி) "நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகவும் கெட்டது உங்கள் இறைவனுடைய கட்டளை (வேதனை)யைக் (கொண்டு வர) அவசரப்படுகிறீர்களா?" என்று கூறினார்; பின்னர் வேதம் வரையப் (பெற்றிருந்த) பலகைகளை எறிந்து விட்டு, தம் சதோதரர் (ஹாரூன்) உடைய தலை(முடி)யைப் பிடித்துத் தம் பக்கம் இழுத்தார். அப்போது (ஹாரூன்) "என் தாயின் மகனே! இந்த மக்கள் என்னை பலஹீனப்படுத்தி என்னை கொலை செய்யவும் முற்பட்டனர். ஆகவே (என்னுடைய) "பகைவர்களுக்கு என்மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி விடாதீர்" இன்னும் என்னை அநியாயக் காரக் கூட்டத்தாருடன் சேர்த்துவிடாதீர்" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek