×

அவர்கள் நிச்சயமாகத் தாங்கள் வழிகெட்டு விட்டோம் என்பதைக் கண்டு கைசேதப்பட்டபொழுது ‘‘எங்கள் இறைவன் எங்களுக்கு அருள் 7:149 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:149) ayat 149 in Tamil

7:149 Surah Al-A‘raf ayat 149 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 149 - الأعرَاف - Page - Juz 9

﴿وَلَمَّا سُقِطَ فِيٓ أَيۡدِيهِمۡ وَرَأَوۡاْ أَنَّهُمۡ قَدۡ ضَلُّواْ قَالُواْ لَئِن لَّمۡ يَرۡحَمۡنَا رَبُّنَا وَيَغۡفِرۡ لَنَا لَنَكُونَنَّ مِنَ ٱلۡخَٰسِرِينَ ﴾
[الأعرَاف: 149]

அவர்கள் நிச்சயமாகத் தாங்கள் வழிகெட்டு விட்டோம் என்பதைக் கண்டு கைசேதப்பட்டபொழுது ‘‘எங்கள் இறைவன் எங்களுக்கு அருள் புரிந்து எங்கள் குற்றங்களை மன்னிக்காவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்'' என்று கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولما سقط في أيديهم ورأوا أنهم قد ضلوا قالوا لئن لم يرحمنا, باللغة التاميلية

﴿ولما سقط في أيديهم ورأوا أنهم قد ضلوا قالوا لئن لم يرحمنا﴾ [الأعرَاف: 149]

Abdulhameed Baqavi
avarkal niccayamakat tankal valikettu vittom enpataik kantu kaicetappattapolutu ‘‘enkal iraivan enkalukku arul purintu enkal kurrankalai mannikkavittal niccayamaka nankal nastamataintavarkalaki vituvom'' enru kurinarkal
Abdulhameed Baqavi
avarkaḷ niccayamākat tāṅkaḷ vaḻikeṭṭu viṭṭōm eṉpataik kaṇṭu kaicētappaṭṭapoḻutu ‘‘eṅkaḷ iṟaivaṉ eṅkaḷukku aruḷ purintu eṅkaḷ kuṟṟaṅkaḷai maṉṉikkāviṭṭāl niccayamāka nāṅkaḷ naṣṭamaṭaintavarkaḷāki viṭuvōm'' eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
avarkal ceytuvitta tavaru parri kaicetap pattu, niccayamaka tankale vali tavari vittatai arintu konta potu, avarkal; "enkal iraivan enkalukkuk kirupai ceytu enkalai mannikka vittal, niccayamaka nankal nastamataintavarkalaki vituvom" enru kurinarkal
Jan Turst Foundation
avarkaḷ ceytuviṭṭa tavaṟu paṟṟi kaicētap paṭṭu, niccayamāka tāṅkaḷē vaḻi tavaṟi viṭṭatai aṟintu koṇṭa pōtu, avarkaḷ; "eṅkaḷ iṟaivaṉ eṅkaḷukkuk kirupai ceytu eṅkaḷai maṉṉikkā viṭṭāl, niccayamāka nāṅkaḷ naṣṭamaṭaintavarkaḷāki viṭuvōm" eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
அவர்கள் செய்துவிட்ட தவறு பற்றி கைசேதப் பட்டு, நிச்சயமாக தாங்களே வழி தவறி விட்டதை அறிந்து கொண்ட போது, அவர்கள்; "எங்கள் இறைவன் எங்களுக்குக் கிருபை செய்து எங்களை மன்னிக்கா விட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" என்று கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek