×

தங்கள் மீது விழுந்து விடுமென்று அவர்கள் எண்ணக்கூடியவாறு (சீனாய்) மலையை அவர்களுக்கு மேல் முகட்டைப்போல் நிறுத்தி 7:171 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:171) ayat 171 in Tamil

7:171 Surah Al-A‘raf ayat 171 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 171 - الأعرَاف - Page - Juz 9

﴿۞ وَإِذۡ نَتَقۡنَا ٱلۡجَبَلَ فَوۡقَهُمۡ كَأَنَّهُۥ ظُلَّةٞ وَظَنُّوٓاْ أَنَّهُۥ وَاقِعُۢ بِهِمۡ خُذُواْ مَآ ءَاتَيۡنَٰكُم بِقُوَّةٖ وَٱذۡكُرُواْ مَا فِيهِ لَعَلَّكُمۡ تَتَّقُونَ ﴾
[الأعرَاف: 171]

தங்கள் மீது விழுந்து விடுமென்று அவர்கள் எண்ணக்கூடியவாறு (சீனாய்) மலையை அவர்களுக்கு மேல் முகட்டைப்போல் நிறுத்தி (அவர்களை நோக்கி) ‘‘நாம் உங்களுக்குக் கொடுத்த (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றை (எப்பொழுதும்) கவனத்தில் வையுங்கள்; (அதனால்) நீங்கள் இறையச்சமுடையவர்களாகி விடலாம்'' (என்று நாம் அவர்களுக்குக் கூறியதை நபியே!) நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக

❮ Previous Next ❯

ترجمة: وإذ نتقنا الجبل فوقهم كأنه ظلة وظنوا أنه واقع بهم خذوا ما, باللغة التاميلية

﴿وإذ نتقنا الجبل فوقهم كأنه ظلة وظنوا أنه واقع بهم خذوا ما﴾ [الأعرَاف: 171]

Abdulhameed Baqavi
tankal mitu viluntu vitumenru avarkal ennakkutiyavaru (cinay) malaiyai avarkalukku mel mukattaippol nirutti (avarkalai nokki) ‘‘nam unkalukkuk kotutta (vetat)taip palamakap pitittuk kollunkal; atilullavarrai (eppolutum) kavanattil vaiyunkal; (atanal) ninkal iraiyaccamutaiyavarkalaki vitalam'' (enru nam avarkalukkuk kuriyatai napiye!) Nir avarkalukku napakamuttuviraka
Abdulhameed Baqavi
taṅkaḷ mītu viḻuntu viṭumeṉṟu avarkaḷ eṇṇakkūṭiyavāṟu (cīṉāy) malaiyai avarkaḷukku mēl mukaṭṭaippōl niṟutti (avarkaḷai nōkki) ‘‘nām uṅkaḷukkuk koṭutta (vētat)taip palamākap piṭittuk koḷḷuṅkaḷ; atiluḷḷavaṟṟai (eppoḻutum) kavaṉattil vaiyuṅkaḷ; (ataṉāl) nīṅkaḷ iṟaiyaccamuṭaiyavarkaḷāki viṭalām'' (eṉṟu nām avarkaḷukkuk kūṟiyatai napiyē!) Nīr avarkaḷukku ñāpakamūṭṭuvīrāka
Jan Turst Foundation
nam (sinay) malaiyai avarkalukku mel mukattaippol uyarttinom; appotu avarkal atu tankal mitu viluntu vitumo enru enniyapotu, nam avarkalai nokki, "nam unkalukkuk kotutta (vetat)taip palamakap pitittuk kollunkal; atilullavarraic cintiyunkal; ninkal payapaktiyutaiyor akalam" (enru kurinom)
Jan Turst Foundation
nām (siṉāy) malaiyai avarkaḷukku mēl mukaṭṭaippōl uyarttiṉōm; appōtu avarkaḷ atu taṅkaḷ mītu viḻuntu viṭumō eṉṟu eṇṇiyapōtu, nām avarkaḷai nōkki, "nām uṅkaḷukkuk koṭutta (vētat)taip palamākap piṭittuk koḷḷuṅkaḷ; atiluḷḷavaṟṟaic cintiyuṅkaḷ; nīṅkaḷ payapaktiyuṭaiyōr ākalām" (eṉṟu kūṟiṉōm)
Jan Turst Foundation
நாம் (ஸினாய்) மலையை அவர்களுக்கு மேல் முகட்டைப்போல் உயர்த்தினோம்; அப்போது அவர்கள் அது தங்கள் மீது விழுந்து விடுமோ என்று எண்ணியபோது, நாம் அவர்களை நோக்கி, "நாம் உங்களுக்குக் கொடுத்த (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றைச் சிந்தியுங்கள்; நீங்கள் பயபக்தியுடையோர் ஆகலாம்" (என்று கூறினோம்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek