×

(அதற்கு இறைவன்) ‘‘நீ நிந்திக்கப்பட்டவனாகவும் விரட்டப்பட்டவனாகவும் இதிலிருந்து வெளியேறிவிடு. நிச்சயமாக (உன்னையும்) எவர்கள் உன்னைப் பின்பற்றினார்களோ 7:18 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:18) ayat 18 in Tamil

7:18 Surah Al-A‘raf ayat 18 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 18 - الأعرَاف - Page - Juz 8

﴿قَالَ ٱخۡرُجۡ مِنۡهَا مَذۡءُومٗا مَّدۡحُورٗاۖ لَّمَن تَبِعَكَ مِنۡهُمۡ لَأَمۡلَأَنَّ جَهَنَّمَ مِنكُمۡ أَجۡمَعِينَ ﴾
[الأعرَاف: 18]

(அதற்கு இறைவன்) ‘‘நீ நிந்திக்கப்பட்டவனாகவும் விரட்டப்பட்டவனாகவும் இதிலிருந்து வெளியேறிவிடு. நிச்சயமாக (உன்னையும்) எவர்கள் உன்னைப் பின்பற்றினார்களோ அவர்களையும் (ஆக) உங்கள் அனைவரையும் கொண்டு நரகத்தை நிரப்புவேன்'' என்று கூறினான்

❮ Previous Next ❯

ترجمة: قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين, باللغة التاميلية

﴿قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين﴾ [الأعرَاف: 18]

Abdulhameed Baqavi
(Atarku iraivan) ‘‘ni nintikkappattavanakavum virattappattavanakavum itiliruntu veliyerivitu. Niccayamaka (unnaiyum) evarkal unnaip pinparrinarkalo avarkalaiyum (aka) unkal anaivaraiyum kontu narakattai nirappuven'' enru kurinan
Abdulhameed Baqavi
(Ataṟku iṟaivaṉ) ‘‘nī nintikkappaṭṭavaṉākavum viraṭṭappaṭṭavaṉākavum itiliruntu veḷiyēṟiviṭu. Niccayamāka (uṉṉaiyum) evarkaḷ uṉṉaip piṉpaṟṟiṉārkaḷō avarkaḷaiyum (āka) uṅkaḷ aṉaivaraiyum koṇṭu narakattai nirappuvēṉ'' eṉṟu kūṟiṉāṉ
Jan Turst Foundation
atarku iraivan, "ni nintikkappattavanakavum, veruttappattavanakavum inkiruntu veliyeri vitu - avarkalil unnaip pinparruvoraiyum, unkal yavaraiyum kontu niccayamaka narakattai nirappuven" enru kurinan
Jan Turst Foundation
ataṟku iṟaivaṉ, "nī nintikkappaṭṭavaṉākavum, veruṭṭappaṭṭavaṉākavum iṅkiruntu veḷiyēṟi viṭu - avarkaḷil uṉṉaip piṉpaṟṟuvōraiyum, uṅkaḷ yāvaraiyum koṇṭu niccayamāka narakattai nirappuvēṉ" eṉṟu kūṟiṉāṉ
Jan Turst Foundation
அதற்கு இறைவன், "நீ நிந்திக்கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு - அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்" என்று கூறினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek