×

(நம் தூதராகிய) அவர்களுடைய (இத்)தோழருக்கு எவ்வித பைத்தியமும் இல்லை என்பதை அவர்கள் சிந்தித்து உணர்ந்து கொள்ள 7:184 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:184) ayat 184 in Tamil

7:184 Surah Al-A‘raf ayat 184 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 184 - الأعرَاف - Page - Juz 9

﴿أَوَلَمۡ يَتَفَكَّرُواْۗ مَا بِصَاحِبِهِم مِّن جِنَّةٍۚ إِنۡ هُوَ إِلَّا نَذِيرٞ مُّبِينٌ ﴾
[الأعرَاف: 184]

(நம் தூதராகிய) அவர்களுடைய (இத்)தோழருக்கு எவ்வித பைத்தியமும் இல்லை என்பதை அவர்கள் சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டாமா? அவர் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றவரே அன்றி வேறில்லை

❮ Previous Next ❯

ترجمة: أو لم يتفكروا ما بصاحبهم من جنة إن هو إلا نذير مبين, باللغة التاميلية

﴿أو لم يتفكروا ما بصاحبهم من جنة إن هو إلا نذير مبين﴾ [الأعرَاف: 184]

Abdulhameed Baqavi
(nam tutarakiya) avarkalutaiya (it)tolarukku evvita paittiyamum illai enpatai avarkal cintittu unarntu kolla ventama? Avar pakirankamaka accamutti eccarikkai ceykinravare anri verillai
Abdulhameed Baqavi
(nam tūtarākiya) avarkaḷuṭaiya (it)tōḻarukku evvita paittiyamum illai eṉpatai avarkaḷ cintittu uṇarntu koḷḷa vēṇṭāmā? Avar pakiraṅkamāka accamūṭṭi eccarikkai ceykiṉṟavarē aṉṟi vēṟillai
Jan Turst Foundation
avarkal cintikkavillaiya? (Nam tutarakiya) avarkalutaiya tolarukku evvita paittiyamumillai. Avar pakirankamaka accamutti eccarikkai ceypavareyanri verillai
Jan Turst Foundation
avarkaḷ cintikkavillaiyā? (Nam tūtarākiya) avarkaḷuṭaiya tōḻarukku evvita paittiyamumillai. Avar pakiraṅkamāka accamūṭṭi eccarikkai ceypavarēyaṉṟi vēṟillai
Jan Turst Foundation
அவர்கள் சிந்திக்கவில்லையா? (நம் தூதராகிய) அவர்களுடைய தோழருக்கு எவ்வித பைத்தியமுமில்லை. அவர் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரேயன்றி வேறில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek