×

வானங்கள், பூமியினுடைய ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்ற பொருள்களையும் அவர்கள் பார்க்கவில்லையா? அவர்களுடைய (மரண) தவணை 7:185 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:185) ayat 185 in Tamil

7:185 Surah Al-A‘raf ayat 185 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 185 - الأعرَاف - Page - Juz 9

﴿أَوَلَمۡ يَنظُرُواْ فِي مَلَكُوتِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا خَلَقَ ٱللَّهُ مِن شَيۡءٖ وَأَنۡ عَسَىٰٓ أَن يَكُونَ قَدِ ٱقۡتَرَبَ أَجَلُهُمۡۖ فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَهُۥ يُؤۡمِنُونَ ﴾
[الأعرَاف: 185]

வானங்கள், பூமியினுடைய ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்ற பொருள்களையும் அவர்கள் பார்க்கவில்லையா? அவர்களுடைய (மரண) தவணை நெருங்கி இருக்கக் கூடும் என்பதையும் (அவர்கள் எண்ணவில்லையா?) இவ்வேதத்திற்குப் பின்னர் எதைத்தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்

❮ Previous Next ❯

ترجمة: أو لم ينظروا في ملكوت السموات والأرض وما خلق الله من شيء, باللغة التاميلية

﴿أو لم ينظروا في ملكوت السموات والأرض وما خلق الله من شيء﴾ [الأعرَاف: 185]

Abdulhameed Baqavi
Vanankal, pumiyinutaiya atciyaiyum allah pataittirukkum marra porulkalaiyum avarkal parkkavillaiya? Avarkalutaiya (marana) tavanai nerunki irukkak kutum enpataiyum (avarkal ennavillaiya?) Ivvetattirkup pinnar etaittan avarkal nampikkai kolvarkal
Abdulhameed Baqavi
Vāṉaṅkaḷ, pūmiyiṉuṭaiya āṭciyaiyum allāh paṭaittirukkum maṟṟa poruḷkaḷaiyum avarkaḷ pārkkavillaiyā? Avarkaḷuṭaiya (maraṇa) tavaṇai neruṅki irukkak kūṭum eṉpataiyum (avarkaḷ eṇṇavillaiyā?) Ivvētattiṟkup piṉṉar etaittāṉ avarkaḷ nampikkai koḷvārkaḷ
Jan Turst Foundation
vanankal, pumi, ivarrin atciyaiyum allah pataittirukkum marrap porulkalaiyum avarkal nottamitavillaiya? Avarkalutaiya (marana) tavanai nerunkiyirukkakkutum enpataiyum (avarkal cintikkavillaiya?) Itarkup pinnar enta visayattait tan avarkal iman kollappokirarkal
Jan Turst Foundation
vāṉaṅkaḷ, pūmi, ivaṟṟiṉ āṭciyaiyum allāh paṭaittirukkum maṟṟap poruḷkaḷaiyum avarkaḷ nōṭṭamiṭavillaiyā? Avarkaḷuṭaiya (maraṇa) tavaṇai neruṅkiyirukkakkūṭum eṉpataiyum (avarkaḷ cintikkavillaiyā?) Itaṟkup piṉṉar enta viṣayattait tāṉ avarkaḷ īmāṉ koḷḷappōkiṟārkaḷ
Jan Turst Foundation
வானங்கள், பூமி, இவற்றின் ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்றப் பொருள்களையும் அவர்கள் நோட்டமிடவில்லையா? அவர்களுடைய (மரண) தவணை நெருங்கியிருக்கக்கூடும் என்பதையும் (அவர்கள் சிந்திக்கவில்லையா?) இதற்குப் பின்னர் எந்த விஷயத்தைத் தான் அவர்கள் ஈமான் கொள்ளப்போகிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek