×

எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறானோ அவர்களை நேரான வழியில் செலுத்த ஒருவராலும் முடியாது; 7:186 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:186) ayat 186 in Tamil

7:186 Surah Al-A‘raf ayat 186 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 186 - الأعرَاف - Page - Juz 9

﴿مَن يُضۡلِلِ ٱللَّهُ فَلَا هَادِيَ لَهُۥۚ وَيَذَرُهُمۡ فِي طُغۡيَٰنِهِمۡ يَعۡمَهُونَ ﴾
[الأعرَاف: 186]

எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறானோ அவர்களை நேரான வழியில் செலுத்த ஒருவராலும் முடியாது; அவர்கள் தங்கள் வழிகேட்டிலேயே தட்டழி(ந்து கெட்டலை)யும்படி விட்டுவிடுகிறான்

❮ Previous Next ❯

ترجمة: من يضلل الله فلا هادي له ويذرهم في طغيانهم يعمهون, باللغة التاميلية

﴿من يضلل الله فلا هادي له ويذرهم في طغيانهم يعمهون﴾ [الأعرَاف: 186]

Abdulhameed Baqavi
evarkalai allah tavarana valiyil vittu vitukirano avarkalai nerana valiyil celutta oruvaralum mutiyatu; avarkal tankal valikettileye tattali(ntu kettalai)yumpati vittuvitukiran
Abdulhameed Baqavi
evarkaḷai allāh tavaṟāṉa vaḻiyil viṭṭu viṭukiṟāṉō avarkaḷai nērāṉa vaḻiyil celutta oruvarālum muṭiyātu; avarkaḷ taṅkaḷ vaḻikēṭṭilēyē taṭṭaḻi(ntu keṭṭalai)yumpaṭi viṭṭuviṭukiṟāṉ
Jan Turst Foundation
evarkalai allah tavarana valiyil vittu vitukirano avarkalai nerana valiyil celutta evaralum mutiyatu. Avan avarkalai tavarana valiyileye tattaliyumaru vittuvitukiran
Jan Turst Foundation
evarkaḷai allāh tavaṟāṉa vaḻiyil viṭṭu viṭukiṟāṉō avarkaḷai nērāṉa vaḻiyil celutta evarālum muṭiyātu. Avaṉ avarkaḷai tavaṟāṉa vaḻiyilēyē taṭṭaḻiyumāṟu viṭṭuviṭukiṟāṉ
Jan Turst Foundation
எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறானோ அவர்களை நேரான வழியில் செலுத்த எவராலும் முடியாது. அவன் அவர்களை தவறான வழியிலேயே தட்டழியுமாறு விட்டுவிடுகிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek