×

ஒரே மனிதரிலிருந்து உங்களை படைத்தவன் அவன்தான்; அவருடன் (சுகமாகக்) கூடி வசிப்பதற்காக அவருடைய மனைவியை அவரிலிருந்தே 7:189 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:189) ayat 189 in Tamil

7:189 Surah Al-A‘raf ayat 189 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 189 - الأعرَاف - Page - Juz 9

﴿۞ هُوَ ٱلَّذِي خَلَقَكُم مِّن نَّفۡسٖ وَٰحِدَةٖ وَجَعَلَ مِنۡهَا زَوۡجَهَا لِيَسۡكُنَ إِلَيۡهَاۖ فَلَمَّا تَغَشَّىٰهَا حَمَلَتۡ حَمۡلًا خَفِيفٗا فَمَرَّتۡ بِهِۦۖ فَلَمَّآ أَثۡقَلَت دَّعَوَا ٱللَّهَ رَبَّهُمَا لَئِنۡ ءَاتَيۡتَنَا صَٰلِحٗا لَّنَكُونَنَّ مِنَ ٱلشَّٰكِرِينَ ﴾
[الأعرَاف: 189]

ஒரே மனிதரிலிருந்து உங்களை படைத்தவன் அவன்தான்; அவருடன் (சுகமாகக்) கூடி வசிப்பதற்காக அவருடைய மனைவியை அவரிலிருந்தே உற்பத்தி செய்தான். அவளை அவர் (தன் தேகத்தைக் கொண்டு) மூடிக் கொண்டபோது அவள் இலேசான கர்ப்பமானாள். பின்னர் அதை(ச் சுமந்து) கொண்டு திரிந்தாள். அவள் சுமை பளுவாகவே ‘‘எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நல்லதொரு சந்ததியை அளித்தால் நிச்சயமாக நாங்கள் உனக்கு நன்றி செலுத்திக் கொண்டிருப்போம்'' என்று அவ்விருவரும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்

❮ Previous Next ❯

ترجمة: هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها فلما, باللغة التاميلية

﴿هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها فلما﴾ [الأعرَاف: 189]

Abdulhameed Baqavi
Ore manitariliruntu unkalai pataittavan avantan; avarutan (cukamakak) kuti vacippatarkaka avarutaiya manaiviyai avarilirunte urpatti ceytan. Avalai avar (tan tekattaik kontu) mutik kontapotu aval ilecana karppamanal. Pinnar atai(c cumantu) kontu tirintal. Aval cumai paluvakave ‘‘enkal iraivane! Ni enkalukku nallatoru cantatiyai alittal niccayamaka nankal unakku nanri celuttik kontiruppom'' enru avviruvarum pirarttittuk kontiruntarkal
Abdulhameed Baqavi
Orē maṉitariliruntu uṅkaḷai paṭaittavaṉ avaṉtāṉ; avaruṭaṉ (cukamākak) kūṭi vacippataṟkāka avaruṭaiya maṉaiviyai avariliruntē uṟpatti ceytāṉ. Avaḷai avar (taṉ tēkattaik koṇṭu) mūṭik koṇṭapōtu avaḷ ilēcāṉa karppamāṉāḷ. Piṉṉar atai(c cumantu) koṇṭu tirintāḷ. Avaḷ cumai paḷuvākavē ‘‘eṅkaḷ iṟaivaṉē! Nī eṅkaḷukku nallatoru cantatiyai aḷittāl niccayamāka nāṅkaḷ uṉakku naṉṟi celuttik koṇṭiruppōm'' eṉṟu avviruvarum pirārttittuk koṇṭiruntārkaḷ
Jan Turst Foundation
avane, unkalai ore manitariliruntu pataittan, avarutan kuti (inaintu) valvatarkaka avarutaiya tunaiviyai (avarilirunte) pataittan - avan avalai nerunkiya potu aval ilecana karppavatiyanal; pinpu atanaic cumantu natamatik kontiruntal; pinpu atu paluvakave, avarkaliruvarum tam'miruvarin iraivanitam, "(iraivane!) Enkalukku ni nalla (cantatiyaik) kotuttal, niccayamaka nankal iruvarum nanriyullavarkalaka iruppom" enru pirarttittuk kontiruntanar
Jan Turst Foundation
avaṉē, uṅkaḷai orē maṉitariliruntu paṭaittāṉ, avaruṭaṉ kūṭi (iṇaintu) vāḻvataṟkāka avaruṭaiya tuṇaiviyai (avariliruntē) paṭaittāṉ - avaṉ avaḷai neruṅkiya pōtu avaḷ ilēcāṉa karppavatiyāṉāḷ; piṉpu ataṉaic cumantu naṭamāṭik koṇṭiruntāḷ; piṉpu atu paḷuvākavē, avarkaḷiruvarum tam'miruvariṉ iṟaivaṉiṭam, "(iṟaivaṉē!) Eṅkaḷukku nī nalla (cantatiyaik) koṭuttāl, niccayamāka nāṅkaḷ iruvarum naṉṟiyuḷḷavarkaḷāka iruppōm" eṉṟu pirārttittuk koṇṭiruntaṉar
Jan Turst Foundation
அவனே, உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான், அவருடன் கூடி (இணைந்து) வாழ்வதற்காக அவருடைய துணைவியை (அவரிலிருந்தே) படைத்தான் - அவன் அவளை நெருங்கிய போது அவள் இலேசான கர்ப்பவதியானாள்; பின்பு அதனைச் சுமந்து நடமாடிக் கொண்டிருந்தாள்; பின்பு அது பளுவாகவே, அவர்களிருவரும் தம்மிருவரின் இறைவனிடம், "(இறைவனே!) எங்களுக்கு நீ நல்ல (சந்ததியைக்) கொடுத்தால், நிச்சயமாக நாங்கள் இருவரும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்" என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek