×

(மேலும்,) நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ் நாடினாலே தவிர நான் எனக்கு ஒரு நன்மையையோ தீமையையோ செய்து 7:188 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:188) ayat 188 in Tamil

7:188 Surah Al-A‘raf ayat 188 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 188 - الأعرَاف - Page - Juz 9

﴿قُل لَّآ أَمۡلِكُ لِنَفۡسِي نَفۡعٗا وَلَا ضَرًّا إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ وَلَوۡ كُنتُ أَعۡلَمُ ٱلۡغَيۡبَ لَٱسۡتَكۡثَرۡتُ مِنَ ٱلۡخَيۡرِ وَمَا مَسَّنِيَ ٱلسُّوٓءُۚ إِنۡ أَنَا۠ إِلَّا نَذِيرٞ وَبَشِيرٞ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ ﴾
[الأعرَاف: 188]

(மேலும்,) நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ் நாடினாலே தவிர நான் எனக்கு ஒரு நன்மையையோ தீமையையோ செய்து கொள்ள சக்தி பெறமாட்டேன். நான் மறைவானவற்றை அறியக்கூடுமாயின் நன்மைகளையே அதிகமாகத் தேடிக் கொண்டிருப்பேன்; ஒரு தீங்குமே என்னை அணுகி இருக்காது. நான் (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நம்பிக்கை கொள்பவர்களுக்கு நற்செய்தி கூறுபவனுமே தவிர வேறில்லை

❮ Previous Next ❯

ترجمة: قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو, باللغة التاميلية

﴿قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو﴾ [الأعرَاف: 188]

Abdulhameed Baqavi
(melum,) nir kuruviraka: ‘‘Allah natinale tavira nan enakku oru nanmaiyaiyo timaiyaiyo ceytu kolla cakti peramatten. Nan maraivanavarrai ariyakkutumayin nanmaikalaiye atikamakat tetik kontiruppen; oru tinkume ennai anuki irukkatu. Nan (pavikalukku) accamutti eccarikkai ceypavanum, nampikkai kolpavarkalukku narceyti kurupavanume tavira verillai
Abdulhameed Baqavi
(mēlum,) nīr kūṟuvīrāka: ‘‘Allāh nāṭiṉālē tavira nāṉ eṉakku oru naṉmaiyaiyō tīmaiyaiyō ceytu koḷḷa cakti peṟamāṭṭēṉ. Nāṉ maṟaivāṉavaṟṟai aṟiyakkūṭumāyiṉ naṉmaikaḷaiyē atikamākat tēṭik koṇṭiruppēṉ; oru tīṅkumē eṉṉai aṇuki irukkātu. Nāṉ (pāvikaḷukku) accamūṭṭi eccarikkai ceypavaṉum, nampikkai koḷpavarkaḷukku naṟceyti kūṟupavaṉumē tavira vēṟillai
Jan Turst Foundation
(Napiye!) Nir kurum; "allah natinalanri nan enakke yatoru nanmaiyo allatu timaiyo ceytu kolla caktiyillatavan; maraintiruppavarrai nan aripavanaka iruntal nam'maikalai atikamakat tetikkontiruppen; (annilaiyil evvitamana) tinkum ennait tintiyiratu - nampikkai kollum makkalukku nan accamutti eccarikkai ceypavanum, nanmarayam kurupavanumeyanri verillai
Jan Turst Foundation
(Napiyē!) Nīr kūṟum; "allāh nāṭiṉālaṉṟi nāṉ eṉakkē yātoru naṉmaiyō allatu tīmaiyō ceytu koḷḷa caktiyillātavaṉ; maṟaintiruppavaṟṟai nāṉ aṟipavaṉāka iruntāl nam'maikaḷai atikamākat tēṭikkoṇṭiruppēṉ; (annilaiyil evvitamāṉa) tīṅkum eṉṉait tīṇṭiyirātu - nampikkai koḷḷum makkaḷukku nāṉ accamūṭṭi eccarikkai ceypavaṉum, naṉmārāyam kūṟupavaṉumēyaṉṟi vēṟillai
Jan Turst Foundation
(நபியே!) நீர் கூறும்; "அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நம்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek