×

ஷைத்தான் ஒரு (தவறான) எண்ணத்தை உமது மனதில் ஊசலாடச் செய்து (தகாததொரு காரியத்தைச் செய்யும்படி உம்மைத் 7:200 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:200) ayat 200 in Tamil

7:200 Surah Al-A‘raf ayat 200 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 200 - الأعرَاف - Page - Juz 9

﴿وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ ٱلشَّيۡطَٰنِ نَزۡغٞ فَٱسۡتَعِذۡ بِٱللَّهِۚ إِنَّهُۥ سَمِيعٌ عَلِيمٌ ﴾
[الأعرَاف: 200]

ஷைத்தான் ஒரு (தவறான) எண்ணத்தை உமது மனதில் ஊசலாடச் செய்து (தகாததொரு காரியத்தைச் செய்யும்படி உம்மைத் தூண்டினால் உடனே நீர் உம்மை காப்பாற்றும்படி அல்லாஹ்விடம் கோருவீராக. நிச்சயமாக அவன் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன்

❮ Previous Next ❯

ترجمة: وإما ينـزغنك من الشيطان نـزغ فاستعذ بالله إنه سميع عليم, باللغة التاميلية

﴿وإما ينـزغنك من الشيطان نـزغ فاستعذ بالله إنه سميع عليم﴾ [الأعرَاف: 200]

Abdulhameed Baqavi
saittan oru (tavarana) ennattai umatu manatil ucalatac ceytu (takatatoru kariyattaic ceyyumpati um'mait tuntinal utane nir um'mai kapparrumpati allahvitam koruviraka. Niccayamaka avan nanku ceviyurupavan, (anaittaiyum) nankarintavan
Abdulhameed Baqavi
ṣaittāṉ oru (tavaṟāṉa) eṇṇattai umatu maṉatil ūcalāṭac ceytu (takātatoru kāriyattaic ceyyumpaṭi um'mait tūṇṭiṉāl uṭaṉē nīr um'mai kāppāṟṟumpaṭi allāhviṭam kōruvīrāka. Niccayamāka avaṉ naṉku ceviyuṟupavaṉ, (aṉaittaiyum) naṉkaṟintavaṉ
Jan Turst Foundation
saittan etavatoru (tavarana) ennattai um manattil ucalatac ceytu (tavaru ceyya um'mait) tuntinal, appotu allahvitam patukapput tetuviraka! Meyyakave avan ceviyerpavanakavum, (yavarraiyum nanku) aripavanakavum irukkinran
Jan Turst Foundation
ṣaittāṉ ētāvatoru (tavaṟāṉa) eṇṇattai um maṉattil ūcalāṭac ceytu (tavaṟu ceyya um'mait) tūṇṭiṉāl, appōtu allāhviṭam pātukāpput tēṭuvīrāka! Meyyākavē avaṉ ceviyēṟpavaṉākavum, (yāvaṟṟaiyum naṉku) aṟipavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek