×

நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானுடைய (தவறான) எண்ணம் ஊசலாடினால் அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கிறார்கள்; 7:201 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:201) ayat 201 in Tamil

7:201 Surah Al-A‘raf ayat 201 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 201 - الأعرَاف - Page - Juz 9

﴿إِنَّ ٱلَّذِينَ ٱتَّقَوۡاْ إِذَا مَسَّهُمۡ طَٰٓئِفٞ مِّنَ ٱلشَّيۡطَٰنِ تَذَكَّرُواْ فَإِذَا هُم مُّبۡصِرُونَ ﴾
[الأعرَاف: 201]

நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானுடைய (தவறான) எண்ணம் ஊசலாடினால் அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கிறார்கள்; அது சமயம் அவர்களுடைய (அறிவுக்) கண் திறந்து விழிப்படைந்து விடுகிறார்கள்

❮ Previous Next ❯

ترجمة: إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون, باللغة التاميلية

﴿إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون﴾ [الأعرَاف: 201]

Abdulhameed Baqavi
Niccayamaka evarkal (allahvukkup) payappatukirarkalo, avarkalukkul saittanutaiya (tavarana) ennam ucalatinal avarkal (allahvai) ninaikkirarkal; atu camayam avarkalutaiya (arivuk) kan tirantu vilippataintu vitukirarkal
Abdulhameed Baqavi
Niccayamāka evarkaḷ (allāhvukkup) payappaṭukiṟārkaḷō, avarkaḷukkuḷ ṣaittāṉuṭaiya (tavaṟāṉa) eṇṇam ūcalāṭiṉāl avarkaḷ (allāhvai) niṉaikkiṟārkaḷ; atu camayam avarkaḷuṭaiya (aṟivuk) kaṇ tiṟantu viḻippaṭaintu viṭukiṟārkaḷ
Jan Turst Foundation
Niccayamaka evarkal (allahvukku) ancukirarkalo, avarkalukkul saittaniliruntu tavarana ennam ucalatinal, avarkal (allahvai) ninaikkinrarkal - avarkal titirena vilippataintu (saittanin culcciyaik) kankirarkal
Jan Turst Foundation
Niccayamāka evarkaḷ (allāhvukku) añcukiṟārkaḷō, avarkaḷukkuḷ ṣaittāṉiliruntu tavaṟāṉa eṇṇam ūcalāṭiṉāl, avarkaḷ (allāhvai) niṉaikkiṉṟārkaḷ - avarkaḷ tiṭīreṉa viḻippaṭaintu (ṣaittāṉiṉ cūḻcciyaik) kāṇkiṟārkaḷ
Jan Turst Foundation
நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள் - அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek