×

(நபியே!) இவ்வறிவீனர்(களின் செயல்)களை நீர் மன்னித்துப் புறக்கணித்து விட்டு (பொறுமையையும் கைக்கொண்டு, மற்றவர்களை) நன்மை (செய்யும்படி) 7:199 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:199) ayat 199 in Tamil

7:199 Surah Al-A‘raf ayat 199 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 199 - الأعرَاف - Page - Juz 9

﴿خُذِ ٱلۡعَفۡوَ وَأۡمُرۡ بِٱلۡعُرۡفِ وَأَعۡرِضۡ عَنِ ٱلۡجَٰهِلِينَ ﴾
[الأعرَاف: 199]

(நபியே!) இவ்வறிவீனர்(களின் செயல்)களை நீர் மன்னித்துப் புறக்கணித்து விட்டு (பொறுமையையும் கைக்கொண்டு, மற்றவர்களை) நன்மை (செய்யும்படி) ஏவி வருவீராக

❮ Previous Next ❯

ترجمة: خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين, باللغة التاميلية

﴿خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين﴾ [الأعرَاف: 199]

Abdulhameed Baqavi
(napiye!) Ivvarivinar(kalin ceyal)kalai nir mannittup purakkanittu vittu (porumaiyaiyum kaikkontu, marravarkalai) nanmai (ceyyumpati) evi varuviraka
Abdulhameed Baqavi
(napiyē!) Ivvaṟivīṉar(kaḷiṉ ceyal)kaḷai nīr maṉṉittup puṟakkaṇittu viṭṭu (poṟumaiyaiyum kaikkoṇṭu, maṟṟavarkaḷai) naṉmai (ceyyumpaṭi) ēvi varuvīrāka
Jan Turst Foundation
eninum (napiye) mannippaik kaik kolviraka! Nanmaiyaik kataipitikkumaru (makkalai) evuviraka melum arivinarkalaip purakkanittu vitum
Jan Turst Foundation
eṉiṉum (napiyē) maṉṉippaik kaik koḷvīrāka! Naṉmaiyaik kaṭaipiṭikkumāṟu (makkaḷai) ēvuvīrāka mēlum aṟivīṉarkaḷaip puṟakkaṇittu viṭum
Jan Turst Foundation
எனினும் (நபியே) மன்னிப்பைக் கைக் கொள்வீராக! நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek