×

(நபியே!) உமது மனதிற்குள் மிகப் பணிவோடு, உரத்த சப்தமின்றி பயத்தோடு, மெதுவாக காலையிலும், மாலையிலும் உமது 7:205 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:205) ayat 205 in Tamil

7:205 Surah Al-A‘raf ayat 205 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 205 - الأعرَاف - Page - Juz 9

﴿وَٱذۡكُر رَّبَّكَ فِي نَفۡسِكَ تَضَرُّعٗا وَخِيفَةٗ وَدُونَ ٱلۡجَهۡرِ مِنَ ٱلۡقَوۡلِ بِٱلۡغُدُوِّ وَٱلۡأٓصَالِ وَلَا تَكُن مِّنَ ٱلۡغَٰفِلِينَ ﴾
[الأعرَاف: 205]

(நபியே!) உமது மனதிற்குள் மிகப் பணிவோடு, உரத்த சப்தமின்றி பயத்தோடு, மெதுவாக காலையிலும், மாலையிலும் உமது இறைவனை நினைவு செய்து கொண்டிருப்பீராக! அவனை மறந்தவர்களில் நீர் ஆகிவிடாதீர்

❮ Previous Next ❯

ترجمة: واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال, باللغة التاميلية

﴿واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال﴾ [الأعرَاف: 205]

Abdulhameed Baqavi
(napiye!) Umatu manatirkul mikap panivotu, uratta captaminri payattotu, metuvaka kalaiyilum, malaiyilum umatu iraivanai ninaivu ceytu kontiruppiraka! Avanai marantavarkalil nir akivitatir
Abdulhameed Baqavi
(napiyē!) Umatu maṉatiṟkuḷ mikap paṇivōṭu, uratta captamiṉṟi payattōṭu, metuvāka kālaiyilum, mālaiyilum umatu iṟaivaṉai niṉaivu ceytu koṇṭiruppīrāka! Avaṉai maṟantavarkaḷil nīr ākiviṭātīr
Jan Turst Foundation
(napiye!) Nir um manatirkul mikka panivotum, accattotum (metuvaka) uratta captaminri kalaiyilum, malaiyilum um iraivanin (tirunamattai) tikru ceytu kontu iruppiraka! (Avanai) marantu vittirupporil oruvaraka nir irukka ventam
Jan Turst Foundation
(napiyē!) Nīr um maṉatiṟkuḷ mikka paṇivōṭum, accattōṭum (metuvāka) uratta captamiṉṟi kālaiyilum, mālaiyilum um iṟaivaṉiṉ (tirunāmattai) tikru ceytu koṇṭu iruppīrāka! (Avaṉai) maṟantu viṭṭiruppōril oruvarāka nīr irukka vēṇṭām
Jan Turst Foundation
(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek