×

(நம்பிக்கை கொள்ளாத) அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்(யும் போது, அதைக் கண்ட எவரும் அவர்களைக் 7:28 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:28) ayat 28 in Tamil

7:28 Surah Al-A‘raf ayat 28 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 28 - الأعرَاف - Page - Juz 8

﴿وَإِذَا فَعَلُواْ فَٰحِشَةٗ قَالُواْ وَجَدۡنَا عَلَيۡهَآ ءَابَآءَنَا وَٱللَّهُ أَمَرَنَا بِهَاۗ قُلۡ إِنَّ ٱللَّهَ لَا يَأۡمُرُ بِٱلۡفَحۡشَآءِۖ أَتَقُولُونَ عَلَى ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ ﴾
[الأعرَاف: 28]

(நம்பிக்கை கொள்ளாத) அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்(யும் போது, அதைக் கண்ட எவரும் அவர்களைக் கண்டித்)தால், அவர்கள் ‘‘எங்கள் முன்னோர்களும் இவ்வாறு செய்யவே நாங்கள் கண்டோம். மேலும், இவ்வாறு (செய்யும்படியாகவே) அல்லாஹ்வும் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறான்'' என்று கூறுகின்றனர். (அதற்கு நபியே! அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான காரியங்களைச் செய்யும்படி ஏவவே மாட்டான். அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாதவற்றை(ப் பொய்யாக)க்கூறலாமா?'' என்று கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: وإذا فعلوا فاحشة قالوا وجدنا عليها آباءنا والله أمرنا بها قل إن, باللغة التاميلية

﴿وإذا فعلوا فاحشة قالوا وجدنا عليها آباءنا والله أمرنا بها قل إن﴾ [الأعرَاف: 28]

Abdulhameed Baqavi
(nampikkai kollata) avarkal oru manakketana kariyattaic cey(yum potu, ataik kanta evarum avarkalaik kantit)tal, avarkal ‘‘enkal munnorkalum ivvaru ceyyave nankal kantom. Melum, ivvaru (ceyyumpatiyakave) allahvum enkalukkuk kattalaiyittirukkiran'' enru kurukinranar. (Atarku napiye! Avarkalai nokki) ‘‘niccayamaka allah manakketana kariyankalaic ceyyumpati evave mattan. Allahvin mitu ninkal ariyatavarrai(p poyyaka)kkuralama?'' Enru kuruviraka
Abdulhameed Baqavi
(nampikkai koḷḷāta) avarkaḷ oru māṉakkēṭāṉa kāriyattaic cey(yum pōtu, ataik kaṇṭa evarum avarkaḷaik kaṇṭit)tāl, avarkaḷ ‘‘eṅkaḷ muṉṉōrkaḷum ivvāṟu ceyyavē nāṅkaḷ kaṇṭōm. Mēlum, ivvāṟu (ceyyumpaṭiyākavē) allāhvum eṅkaḷukkuk kaṭṭaḷaiyiṭṭirukkiṟāṉ'' eṉṟu kūṟukiṉṟaṉar. (Ataṟku napiyē! Avarkaḷai nōkki) ‘‘niccayamāka allāh māṉakkēṭāṉa kāriyaṅkaḷaic ceyyumpaṭi ēvavē māṭṭāṉ. Allāhviṉ mītu nīṅkaḷ aṟiyātavaṟṟai(p poyyāka)kkūṟalāmā?'' Eṉṟu kūṟuvīrāka
Jan Turst Foundation
(nampikkaiyillata) avarkal oru manakketana kariyattaic ceytu vittal, "enkal mutataiyarkalai itan mite kantom; innum allah enkalai ataikkonte evinan" enru colkirarkal. "(Appatiyalla!) Niccayamaka allah manakketana ceyalkalaic ceyyak kattalaiyitamattan - ninkal ariyatatai allahvin mitu poyyakak kurukirirkala?" Enru (napiye!) Nir ketpiraka
Jan Turst Foundation
(nampikkaiyillāta) avarkaḷ oru māṉakkēṭāṉa kāriyattaic ceytu viṭṭāl, "eṅkaḷ mūtātaiyarkaḷai itaṉ mītē kaṇṭōm; iṉṉum allāh eṅkaḷai ataikkoṇṭē ēviṉāṉ" eṉṟu colkiṟārkaḷ. "(Appaṭiyalla!) Niccayamāka allāh māṉakkēṭāṉa ceyalkaḷaic ceyyak kaṭṭaḷaiyiṭamāṭṭāṉ - nīṅkaḷ aṟiyātatai allāhviṉ mītu poyyākak kūṟukiṟīrkaḷā?" Eṉṟu (napiyē!) Nīr kēṭpīrāka
Jan Turst Foundation
(நம்பிக்கையில்லாத) அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டால், "எங்கள் மூதாதையர்களை இதன் மீதே கண்டோம்; இன்னும் அல்லாஹ் எங்களை அதைக்கொண்டே ஏவினான்" என்று சொல்கிறார்கள். "(அப்படியல்ல!) நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான செயல்களைச் செய்யக் கட்டளையிடமாட்டான் - நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுகிறீர்களா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek