×

ஆதமுடைய மக்களே! தொழும்போதெல்லாம் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். (இறைவன் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாகப்) 7:31 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:31) ayat 31 in Tamil

7:31 Surah Al-A‘raf ayat 31 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 31 - الأعرَاف - Page - Juz 8

﴿۞ يَٰبَنِيٓ ءَادَمَ خُذُواْ زِينَتَكُمۡ عِندَ كُلِّ مَسۡجِدٖ وَكُلُواْ وَٱشۡرَبُواْ وَلَا تُسۡرِفُوٓاْۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلۡمُسۡرِفِينَ ﴾
[الأعرَاف: 31]

ஆதமுடைய மக்களே! தொழும்போதெல்லாம் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். (இறைவன் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாகப்) புசியுங்கள்; பருகுங்கள். எனினும் (அவற்றில்) அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். ஏனென்றால், வீண் செலவு செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை

❮ Previous Next ❯

ترجمة: يابني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه, باللغة التاميلية

﴿يابني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه﴾ [الأعرَاف: 31]

Abdulhameed Baqavi
atamutaiya makkale! Tolumpotellam (ataikalinal) unkalai alankarittuk kollunkal. (Iraivan unkalukku anumatittavarrai) ninkal (taralamakap) puciyunkal; parukunkal. Eninum (avarril) alavu katantu (vin) celavu ceyyatirkal. Enenral, vin celavu ceypavarkalai niccayamaka allah necippatillai
Abdulhameed Baqavi
ātamuṭaiya makkaḷē! Toḻumpōtellām (āṭaikaḷiṉāl) uṅkaḷai alaṅkarittuk koḷḷuṅkaḷ. (Iṟaivaṉ uṅkaḷukku aṉumatittavaṟṟai) nīṅkaḷ (tārāḷamākap) puciyuṅkaḷ; parukuṅkaḷ. Eṉiṉum (avaṟṟil) aḷavu kaṭantu (vīṇ) celavu ceyyātīrkaḷ. Ēṉeṉṟāl, vīṇ celavu ceypavarkaḷai niccayamāka allāh nēcippatillai
Jan Turst Foundation
atamutaiya makkale! Ovvoru masjitilum tolunkalam unkalai ataikalal alakakkik kollunkal; unnunkal, parukunkal; eninum vin virayam ceyyatirkal. Enenil allah alavu katantu (vin) virayam ceypavarkalai necippatillai
Jan Turst Foundation
ātamuṭaiya makkaḷē! Ovvoru masjitilum toḻuṅkālam uṅkaḷai āṭaikaḷāl aḻakākkik koḷḷuṅkaḷ; uṇṇuṅkaḷ, parukuṅkaḷ; eṉiṉum vīṇ virayam ceyyātīrkaḷ. Ēṉeṉil allāh aḷavu kaṭantu (vīṇ) virayam ceypavarkaḷai nēcippatillai
Jan Turst Foundation
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek