×

(அந்நாளில்) சொர்க்கவாசிகள் நரகவாசிகளை நோக்கி, ‘‘எங்கள் இறைவன் எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிச்சயமாக நாங்கள் பெற்றுக் 7:44 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:44) ayat 44 in Tamil

7:44 Surah Al-A‘raf ayat 44 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 44 - الأعرَاف - Page - Juz 8

﴿وَنَادَىٰٓ أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِ أَصۡحَٰبَ ٱلنَّارِ أَن قَدۡ وَجَدۡنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقّٗا فَهَلۡ وَجَدتُّم مَّا وَعَدَ رَبُّكُمۡ حَقّٗاۖ قَالُواْ نَعَمۡۚ فَأَذَّنَ مُؤَذِّنُۢ بَيۡنَهُمۡ أَن لَّعۡنَةُ ٱللَّهِ عَلَى ٱلظَّٰلِمِينَ ﴾
[الأعرَاف: 44]

(அந்நாளில்) சொர்க்கவாசிகள் நரகவாசிகளை நோக்கி, ‘‘எங்கள் இறைவன் எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிச்சயமாக நாங்கள் பெற்றுக் கொண்டோம்; நீங்களும் உங்கள் இறைவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை உண்மையாகவே பெற்றுக் கொண்டீர்களா?'' என்று (சப்தமிட்டுக்) கேட்பார்கள். அதற்கவர்கள் ‘‘ஆம்! (பெற்றுக் கொண்டோம்)'' என்று கூறுவார்கள். அது சமயம் அவர்களுக்கு மத்தியில் ஒரு முனாதி (அறிவிப்பாளர்) கூறுவார்: ‘‘நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் (வரம்பு மீறிய) அநியாயக்காரர்கள் மீது உண்டாவதாக

❮ Previous Next ❯

ترجمة: ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا, باللغة التاميلية

﴿ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا﴾ [الأعرَاف: 44]

Abdulhameed Baqavi
(annalil) corkkavacikal narakavacikalai nokki, ‘‘enkal iraivan enkalukku alitta vakkurutikalai niccayamaka nankal perruk kontom; ninkalum unkal iraivan unkalukku alitta vakkurutikalai unmaiyakave perruk kontirkala?'' Enru (captamittuk) ketparkal. Atarkavarkal ‘‘am! (Perruk kontom)'' enru kuruvarkal. Atu camayam avarkalukku mattiyil oru munati (arivippalar) kuruvar: ‘‘Niccayamaka allahvutaiya capam (varampu miriya) aniyayakkararkal mitu untavataka
Abdulhameed Baqavi
(annāḷil) corkkavācikaḷ narakavācikaḷai nōkki, ‘‘eṅkaḷ iṟaivaṉ eṅkaḷukku aḷitta vākkuṟutikaḷai niccayamāka nāṅkaḷ peṟṟuk koṇṭōm; nīṅkaḷum uṅkaḷ iṟaivaṉ uṅkaḷukku aḷitta vākkuṟutikaḷai uṇmaiyākavē peṟṟuk koṇṭīrkaḷā?'' Eṉṟu (captamiṭṭuk) kēṭpārkaḷ. Ataṟkavarkaḷ ‘‘ām! (Peṟṟuk koṇṭōm)'' eṉṟu kūṟuvārkaḷ. Atu camayam avarkaḷukku mattiyil oru muṉāti (aṟivippāḷar) kūṟuvār: ‘‘Niccayamāka allāhvuṭaiya cāpam (varampu mīṟiya) aniyāyakkārarkaḷ mītu uṇṭāvatāka
Jan Turst Foundation
cuvarkka vacikal, naraka vacikalai alaittu, "enkalukku enkal iraivan alittirunta vakkurutiyai niccayamakavum, unmaiyakavum perruk kontom; unkalukku unkal iraivan alitta vakkurutiyai ninkal unmaiyil perruk kontirkala?" Enru ketparkal. Atarku avarkal, "am (perruk kontom" enparkal. Appotu avarkalukkitaiye arivippavar oruvar, "akkiramakkararkalin mitu allahvin capam untavataka!" Enru arivippar)
Jan Turst Foundation
cuvarkka vācikaḷ, naraka vācikaḷai aḻaittu, "eṅkaḷukku eṅkaḷ iṟaivaṉ aḷittirunta vākkuṟutiyai niccayamākavum, uṇmaiyākavum peṟṟuk koṇṭōm; uṅkaḷukku uṅkaḷ iṟaivaṉ aḷitta vākkuṟutiyai nīṅkaḷ uṇmaiyil peṟṟuk koṇṭīrkaḷā?" Eṉṟu kēṭpārkaḷ. Ataṟku avarkaḷ, "ām (peṟṟuk koṇṭōm" eṉpārkaḷ. Appōtu avarkaḷukkiṭaiyē aṟivippavar oruvar, "akkiramakkārarkaḷiṉ mītu allāhviṉ cāpam uṇṭāvatāka!" Eṉṟu aṟivippār)
Jan Turst Foundation
சுவர்க்க வாசிகள், நரக வாசிகளை அழைத்து, "எங்களுக்கு எங்கள் இறைவன் அளித்திருந்த வாக்குறுதியை நிச்சயமாகவும், உண்மையாகவும் பெற்றுக் கொண்டோம்; உங்களுக்கு உங்கள் இறைவன் அளித்த வாக்குறுதியை நீங்கள் உண்மையில் பெற்றுக் கொண்டீர்களா?" என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள், "ஆம் (பெற்றுக் கொண்டோம்" என்பார்கள். அப்போது அவர்களுக்கிடையே அறிவிப்பவர் ஒருவர், "அக்கிரமக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!" என்று அறிவிப்பார்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek