×

(இவ்வுலகில் ஒருவரைப்பற்றி மற்றவருக்கு இருந்த) குரோதத்தையும் அவர்களுடைய உள்ளங்களிலிருந்து நீக்கி விடுவோம். (ஆகவே, ஒருவருக்கொருவர் மிக 7:43 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:43) ayat 43 in Tamil

7:43 Surah Al-A‘raf ayat 43 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 43 - الأعرَاف - Page - Juz 8

﴿وَنَزَعۡنَا مَا فِي صُدُورِهِم مِّنۡ غِلّٖ تَجۡرِي مِن تَحۡتِهِمُ ٱلۡأَنۡهَٰرُۖ وَقَالُواْ ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي هَدَىٰنَا لِهَٰذَا وَمَا كُنَّا لِنَهۡتَدِيَ لَوۡلَآ أَنۡ هَدَىٰنَا ٱللَّهُۖ لَقَدۡ جَآءَتۡ رُسُلُ رَبِّنَا بِٱلۡحَقِّۖ وَنُودُوٓاْ أَن تِلۡكُمُ ٱلۡجَنَّةُ أُورِثۡتُمُوهَا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴾
[الأعرَاف: 43]

(இவ்வுலகில் ஒருவரைப்பற்றி மற்றவருக்கு இருந்த) குரோதத்தையும் அவர்களுடைய உள்ளங்களிலிருந்து நீக்கி விடுவோம். (ஆகவே, ஒருவருக்கொருவர் மிக நெருங்கிய தோழர்களாகி விடுவார்கள்.) அவர்(களுடைய பாதங்)களுக்கு அருகில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் ‘‘இந்த (சொர்க்கத்தை அடையக்கூடிய) நேரான வழியில் எங்களை செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகும். இவ்வழியில் அல்லாஹ் எங்களை செலுத்தியிருக்காவிட்டால் நிச்சயமாக நாங்கள் (இதை) அடைந்திருக்கவே மாட்டோம். எங்கள் இறைவனின் தூதர்கள் (சந்தேகமற) சத்திய (மார்க்க)த்தையே (எங்களுக்குக்) கொண்டு வந்(து அறிவித்)தார்கள்'' என்று கூறுவார்கள். (அதற்குப் பிரதியாக) ‘‘பூமியில் நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே இந்த சொர்க்கத்திற்கு நீங்கள் வாரிசாக ஆக்கப்பட்டுள்ளீர்கள்'' என்ற சப்தத்தை அவர்கள் கேட்பார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ونـزعنا ما في صدورهم من غل تجري من تحتهم الأنهار وقالوا الحمد, باللغة التاميلية

﴿ونـزعنا ما في صدورهم من غل تجري من تحتهم الأنهار وقالوا الحمد﴾ [الأعرَاف: 43]

Abdulhameed Baqavi
(ivvulakil oruvaraipparri marravarukku irunta) kurotattaiyum avarkalutaiya ullankaliliruntu nikki vituvom. (Akave, oruvarukkoruvar mika nerunkiya tolarkalaki vituvarkal.) Avar(kalutaiya patan)kalukku arukil niraruvikal totarntu otikkonte irukkum. Avarkal ‘‘inta (corkkattai ataiyakkutiya) nerana valiyil enkalai celuttiya allahvukke ellap pukalum urittakum. Ivvaliyil allah enkalai celuttiyirukkavittal niccayamaka nankal (itai) ataintirukkave mattom. Enkal iraivanin tutarkal (cantekamara) cattiya (markka)ttaiye (enkalukkuk) kontu van(tu arivit)tarkal'' enru kuruvarkal. (Atarkup piratiyaka) ‘‘pumiyil ninkal ceytu kontirunta (nanmaiyana) kariyankalin karanamakave inta corkkattirku ninkal varicaka akkappattullirkal'' enra captattai avarkal ketparkal
Abdulhameed Baqavi
(ivvulakil oruvaraippaṟṟi maṟṟavarukku irunta) kurōtattaiyum avarkaḷuṭaiya uḷḷaṅkaḷiliruntu nīkki viṭuvōm. (Ākavē, oruvarukkoruvar mika neruṅkiya tōḻarkaḷāki viṭuvārkaḷ.) Avar(kaḷuṭaiya pātaṅ)kaḷukku arukil nīraruvikaḷ toṭarntu ōṭikkoṇṭē irukkum. Avarkaḷ ‘‘inta (corkkattai aṭaiyakkūṭiya) nērāṉa vaḻiyil eṅkaḷai celuttiya allāhvukkē ellāp pukaḻum urittākum. Ivvaḻiyil allāh eṅkaḷai celuttiyirukkāviṭṭāl niccayamāka nāṅkaḷ (itai) aṭaintirukkavē māṭṭōm. Eṅkaḷ iṟaivaṉiṉ tūtarkaḷ (cantēkamaṟa) cattiya (mārkka)ttaiyē (eṅkaḷukkuk) koṇṭu van(tu aṟivit)tārkaḷ'' eṉṟu kūṟuvārkaḷ. (Ataṟkup piratiyāka) ‘‘pūmiyil nīṅkaḷ ceytu koṇṭirunta (naṉmaiyāṉa) kāriyaṅkaḷiṉ kāraṇamākavē inta corkkattiṟku nīṅkaḷ vāricāka ākkappaṭṭuḷḷīrkaḷ'' eṉṟa captattai avarkaḷ kēṭpārkaḷ
Jan Turst Foundation
Tavira (ivvulakil oruvar mitu oruvar kontirunta) kurotattaiyum avarkalutaiya itayankaliliruntu nikki vituvom; avarkalukku arukil arukal otikkontirukkum; innum avarkal kuruvarkal; "i(nta pakkiyattaip peruva)tarkuriya nervaliyai enkalukkuk kattiya allahvukke ellappukalum uriyatakum; allah enkalukku ner vali kattiyiravittal, orukkalum nankal nervali ataintirukkamattom - niccayamaka enkal iraivanutaiya tutarkal unmai (markkattai)ye (nam'mitam) kontu vantarkal" (itarku patilaka, "pumiyil) ninkal ceytu kontirunta (nanmaiyana) kariyankalin karanamakave ninkal inta cuvanapatiyin varicukalakkappattu irukkirirkal" enru alaikkappatuvarkal
Jan Turst Foundation
Tavira (ivvulakil oruvar mītu oruvar koṇṭirunta) kurōtattaiyum avarkaḷuṭaiya itayaṅkaḷiliruntu nīkki viṭuvōm; avarkaḷukku arukil āṟukaḷ ōṭikkoṇṭirukkum; iṉṉum avarkaḷ kūṟuvārkaḷ; "i(nta pākkiyattaip peṟuva)taṟkuriya nērvaḻiyai eṅkaḷukkuk kāṭṭiya allāhvukkē ellāppukaḻum uriyatākum; allāh eṅkaḷukku nēr vaḻi kāṭṭiyirāviṭṭāl, orukkālum nāṅkaḷ nērvaḻi aṭaintirukkamāṭṭōm - niccayamāka eṅkaḷ iṟaivaṉuṭaiya tūtarkaḷ uṇmai (mārkkattai)yē (nam'miṭam) koṇṭu vantārkaḷ" (itaṟku patilāka, "pūmiyil) nīṅkaḷ ceytu koṇṭirunta (naṉmaiyāṉa) kāriyaṅkaḷiṉ kāraṇamākavē nīṅkaḷ inta cuvaṉapatiyiṉ vāricukaḷākkappaṭṭu irukkiṟīrkaḷ" eṉṟu aḻaikkappaṭuvārkaḷ
Jan Turst Foundation
தவிர (இவ்வுலகில் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த) குரோதத்தையும் அவர்களுடைய இதயங்களிலிருந்து நீக்கி விடுவோம்; அவர்களுக்கு அருகில் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; இன்னும் அவர்கள் கூறுவார்கள்; "இ(ந்த பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர் வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம் - நிச்சயமாக எங்கள் இறைவனுடைய தூதர்கள் உண்மை (மார்க்கத்தை)யே (நம்மிடம்) கொண்டு வந்தார்கள்" (இதற்கு பதிலாக, "பூமியில்) நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்" என்று அழைக்கப்படுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek