×

நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்திருந்தோம். அதில் ஒவ்வொன்றையும் அறிவோடு விவரித்திருக்கிறோம். (அது) நம்பிக்கை 7:52 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:52) ayat 52 in Tamil

7:52 Surah Al-A‘raf ayat 52 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 52 - الأعرَاف - Page - Juz 8

﴿وَلَقَدۡ جِئۡنَٰهُم بِكِتَٰبٖ فَصَّلۡنَٰهُ عَلَىٰ عِلۡمٍ هُدٗى وَرَحۡمَةٗ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ ﴾
[الأعرَاف: 52]

நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்திருந்தோம். அதில் ஒவ்வொன்றையும் அறிவோடு விவரித்திருக்கிறோம். (அது) நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேரான வழியாகவும் அருளாகவும் இருக்கிறது

❮ Previous Next ❯

ترجمة: ولقد جئناهم بكتاب فصلناه على علم هدى ورحمة لقوم يؤمنون, باللغة التاميلية

﴿ولقد جئناهم بكتاب فصلناه على علم هدى ورحمة لقوم يؤمنون﴾ [الأعرَاف: 52]

Abdulhameed Baqavi
niccayamaka nam avarkalukku oru vetattaik kotuttiruntom. Atil ovvonraiyum arivotu vivarittirukkirom. (Atu) nampikkai konta makkalukku nerana valiyakavum arulakavum irukkiratu
Abdulhameed Baqavi
niccayamāka nām avarkaḷukku oru vētattaik koṭuttiruntōm. Atil ovvoṉṟaiyum aṟivōṭu vivarittirukkiṟōm. (Atu) nampikkai koṇṭa makkaḷukku nērāṉa vaḻiyākavum aruḷākavum irukkiṟatu
Jan Turst Foundation
niccayamaka nam avarkalukku oru vetattai kotuttom. Atai nam purana nanattaik kontu vilakkiyullom; atu nampikkai kollum makkalukku ner valiyakavum, arulakavum irukkiratu
Jan Turst Foundation
niccayamāka nām avarkaḷukku oru vētattai koṭuttōm. Atai nām pūraṇa ñāṉattaik koṇṭu viḷakkiyuḷḷōm; atu nampikkai koḷḷum makkaḷukku nēr vaḻiyākavum, aruḷākavum irukkiṟatu
Jan Turst Foundation
நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தை கொடுத்தோம். அதை நாம் பூரண ஞானத்தைக் கொண்டு விளக்கியுள்ளோம்; அது நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நேர் வழியாகவும், அருளாகவும் இருக்கிறது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek