×

இவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கிவிட்டதனால் தங்கள் மார்க்கத்தை வேடிக்கை யாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் 7:51 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:51) ayat 51 in Tamil

7:51 Surah Al-A‘raf ayat 51 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 51 - الأعرَاف - Page - Juz 8

﴿ٱلَّذِينَ ٱتَّخَذُواْ دِينَهُمۡ لَهۡوٗا وَلَعِبٗا وَغَرَّتۡهُمُ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَاۚ فَٱلۡيَوۡمَ نَنسَىٰهُمۡ كَمَا نَسُواْ لِقَآءَ يَوۡمِهِمۡ هَٰذَا وَمَا كَانُواْ بِـَٔايَٰتِنَا يَجۡحَدُونَ ﴾
[الأعرَاف: 51]

இவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கிவிட்டதனால் தங்கள் மார்க்கத்தை வேடிக்கை யாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்நாளில் (நம்மைச்) சந்திப்பதையும் மறந்தவாறே நாமும் இன்றைய தினம் அவர்களை மறந்துவிடுவோம்

❮ Previous Next ❯

ترجمة: الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا, باللغة التاميلية

﴿الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا﴾ [الأعرَاف: 51]

Abdulhameed Baqavi
ivarkalai ivvulaka valkkai mayakkivittatanal tankal markkattai vetikkai yakavum vilaiyattakavum etuttuk kontiruntanar. Avarkal nam vacanankalai nirakarittu innalil (nam'maic) cantippataiyum marantavare namum inraiya tinam avarkalai marantuvituvom
Abdulhameed Baqavi
ivarkaḷai ivvulaka vāḻkkai mayakkiviṭṭataṉāl taṅkaḷ mārkkattai vēṭikkai yākavum viḷaiyāṭṭākavum eṭuttuk koṇṭiruntaṉar. Avarkaḷ nam vacaṉaṅkaḷai nirākarittu innāḷil (nam'maic) cantippataiyum maṟantavāṟē nāmum iṉṟaiya tiṉam avarkaḷai maṟantuviṭuvōm
Jan Turst Foundation
(Enenral) avarkal tankalutaiya markkattai vinakavum, vilaiyattakavum etuttuk kontarkal; innum avarkalai ivvulaka valkkai mayakki vittatu enave avarkal nam vacanankalai nirakarittu inta iruti nalin cantippai marantu vittatu ponru, inru nam avarkalai marantu vitukirom
Jan Turst Foundation
(Ēṉeṉṟāl) avarkaḷ taṅkaḷuṭaiya mārkkattai vīṇākavum, viḷaiyāṭṭākavum eṭuttuk koṇṭārkaḷ; iṉṉum avarkaḷai ivvulaka vāḻkkai mayakki viṭṭatu eṉavē avarkaḷ nam vacaṉaṅkaḷai nirākarittu inta iṟuti nāḷiṉ cantippai maṟantu viṭṭatu pōṉṟu, iṉṟu nām avarkaḷai maṟantu viṭukiṟōm
Jan Turst Foundation
(ஏனென்றால்) அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள்; இன்னும் அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கி விட்டது எனவே அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்த இறுதி நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்று, இன்று நாம் அவர்களை மறந்து விடுகிறோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek