×

(ஒரேவிதமான மழை பெய்தபோதிலும்) வளமான பூமி, தன் இறைவனின் கட்டளையைக் கொண்டே எல்லா புற்பூண்டுகளையும் வெளியாக்குகிறது. 7:58 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:58) ayat 58 in Tamil

7:58 Surah Al-A‘raf ayat 58 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 58 - الأعرَاف - Page - Juz 8

﴿وَٱلۡبَلَدُ ٱلطَّيِّبُ يَخۡرُجُ نَبَاتُهُۥ بِإِذۡنِ رَبِّهِۦۖ وَٱلَّذِي خَبُثَ لَا يَخۡرُجُ إِلَّا نَكِدٗاۚ كَذَٰلِكَ نُصَرِّفُ ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَشۡكُرُونَ ﴾
[الأعرَاف: 58]

(ஒரேவிதமான மழை பெய்தபோதிலும்) வளமான பூமி, தன் இறைவனின் கட்டளையைக் கொண்டே எல்லா புற்பூண்டுகளையும் வெளியாக்குகிறது. எனினும், கெட்ட (வளமற்ற) பூமியிலோ வெகு சொற்பமாகவே தவிர முளைப்பதில்லை. நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறு பல வகைகளிலும் (நம்) வசனங்களை விவரிக்கிறோம்

❮ Previous Next ❯

ترجمة: والبلد الطيب يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا, باللغة التاميلية

﴿والبلد الطيب يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا﴾ [الأعرَاف: 58]

Abdulhameed Baqavi
(orevitamana malai peytapotilum) valamana pumi, tan iraivanin kattalaiyaik konte ella purpuntukalaiyum veliyakkukiratu. Eninum, ketta (valamarra) pumiyilo veku corpamakave tavira mulaippatillai. Nanri celuttum makkalukku ivvaru pala vakaikalilum (nam) vacanankalai vivarikkirom
Abdulhameed Baqavi
(orēvitamāṉa maḻai peytapōtilum) vaḷamāṉa pūmi, taṉ iṟaivaṉiṉ kaṭṭaḷaiyaik koṇṭē ellā puṟpūṇṭukaḷaiyum veḷiyākkukiṟatu. Eṉiṉum, keṭṭa (vaḷamaṟṟa) pūmiyilō veku coṟpamākavē tavira muḷaippatillai. Naṉṟi celuttum makkaḷukku ivvāṟu pala vakaikaḷilum (nam) vacaṉaṅkaḷai vivarikkiṟōm
Jan Turst Foundation
(Ore vitamana malaiyaik konte) valamana pumi tan iraivan kattalaiyaik kontu (celumaiyakap) payir (paccai)kalai velippatuttukiratu anal ketta kalar nilam corpamana vilaiccalaiye velippatuttukiratu nanri celuttum makkalukku ivvare nam vacanankalai vivarikkinrom
Jan Turst Foundation
(Orē vitamāṉa maḻaiyaik koṇṭē) vaḷamāṉa pūmi taṉ iṟaivaṉ kaṭṭaḷaiyaik koṇṭu (ceḻumaiyākap) payir (paccai)kaḷai veḷippaṭuttukiṟatu āṉāl keṭṭa kaḷar nilam coṟpamāṉa viḷaiccalaiyē veḷippaṭuttukiṟatu naṉṟi celuttum makkaḷukku ivvāṟē nām vacaṉaṅkaḷai vivarikkiṉṟōm
Jan Turst Foundation
(ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek