×

ஆகவே, (இதைப் பற்றி நம்) தூதர்களையும், அவர்களை எவர்களிடம் அனுப்பி வைத்தோமோ அவர்களையும் நிச்சயமாக நாம் 7:6 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:6) ayat 6 in Tamil

7:6 Surah Al-A‘raf ayat 6 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 6 - الأعرَاف - Page - Juz 8

﴿فَلَنَسۡـَٔلَنَّ ٱلَّذِينَ أُرۡسِلَ إِلَيۡهِمۡ وَلَنَسۡـَٔلَنَّ ٱلۡمُرۡسَلِينَ ﴾
[الأعرَاف: 6]

ஆகவே, (இதைப் பற்றி நம்) தூதர்களையும், அவர்களை எவர்களிடம் அனுப்பி வைத்தோமோ அவர்களையும் நிச்சயமாக நாம் விசாரணை செய்வோம்

❮ Previous Next ❯

ترجمة: فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين, باللغة التاميلية

﴿فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين﴾ [الأعرَاف: 6]

Abdulhameed Baqavi
akave, (itaip parri nam) tutarkalaiyum, avarkalai evarkalitam anuppi vaittomo avarkalaiyum niccayamaka nam vicaranai ceyvom
Abdulhameed Baqavi
ākavē, (itaip paṟṟi nam) tūtarkaḷaiyum, avarkaḷai evarkaḷiṭam aṉuppi vaittōmō avarkaḷaiyum niccayamāka nām vicāraṇai ceyvōm
Jan Turst Foundation
yarukku (nam) tutarkal anuppappattarkalo avarkalait titanaka vicaranai ceyvom. Innum (nam) tutarkalaiyum titanaka vicarippom
Jan Turst Foundation
yārukku (nam) tūtarkaḷ aṉuppappaṭṭārkaḷō avarkaḷait tiṭaṉāka vicāraṇai ceyvōm. Iṉṉum (nam) tūtarkaḷaiyum tiṭaṉāka vicārippōm
Jan Turst Foundation
யாருக்கு (நம்) தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களைத் திடனாக விசாரணை செய்வோம். இன்னும் (நம்) தூதர்களையும் திடனாக விசாரிப்போம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek