×

அவர்களிடம் நம் வேதனை வந்த சமயத்தில் ‘‘நிச்சயமாக எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டவர்களாகி விட்டோம்'' என்று 7:5 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:5) ayat 5 in Tamil

7:5 Surah Al-A‘raf ayat 5 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 5 - الأعرَاف - Page - Juz 8

﴿فَمَا كَانَ دَعۡوَىٰهُمۡ إِذۡ جَآءَهُم بَأۡسُنَآ إِلَّآ أَن قَالُوٓاْ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ ﴾
[الأعرَاف: 5]

அவர்களிடம் நம் வேதனை வந்த சமயத்தில் ‘‘நிச்சயமாக எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டவர்களாகி விட்டோம்'' என்று கூறியதைத் தவிர வேறொன்றும் அவர்களால் கூறமுடியவில்லை

❮ Previous Next ❯

ترجمة: فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا أن قالوا إنا كنا ظالمين, باللغة التاميلية

﴿فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا أن قالوا إنا كنا ظالمين﴾ [الأعرَاف: 5]

Abdulhameed Baqavi
avarkalitam nam vetanai vanta camayattil ‘‘niccayamaka enkalukku nankale tinkilaittuk kontavarkalaki vittom'' enru kuriyatait tavira veronrum avarkalal kuramutiyavillai
Abdulhameed Baqavi
avarkaḷiṭam nam vētaṉai vanta camayattil ‘‘niccayamāka eṅkaḷukku nāṅkaḷē tīṅkiḻaittuk koṇṭavarkaḷāki viṭṭōm'' eṉṟu kūṟiyatait tavira vēṟoṉṟum avarkaḷāl kūṟamuṭiyavillai
Jan Turst Foundation
Namatu vetanai avarkalukku erpattapotu, avarkal; "niccayamaka nam aniyayakkararkalaka iruntom" enru connatait tavira veronrum kuravillai
Jan Turst Foundation
Namatu vētaṉai avarkaḷukku ēṟpaṭṭapōtu, avarkaḷ; "niccayamāka nām aniyāyakkārarkaḷāka iruntōm" eṉṟu coṉṉatait tavira vēṟoṉṟum kūṟavillai
Jan Turst Foundation
நமது வேதனை அவர்களுக்கு ஏற்பட்டபோது, அவர்கள்; "நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களாக இருந்தோம்" என்று சொன்னதைத் தவிர வேறொன்றும் கூறவில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek