×

அதற்கு அவருடைய மக்களில் கர்வம் கொண்டிருந்த தலைவர்கள், தங்களைவிட தாழ்ந்தவர்களென எண்ணிக் கொண்டிருந்த நம்பிக்கையாளர்களை நோக்கி, 7:75 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:75) ayat 75 in Tamil

7:75 Surah Al-A‘raf ayat 75 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 75 - الأعرَاف - Page - Juz 8

﴿قَالَ ٱلۡمَلَأُ ٱلَّذِينَ ٱسۡتَكۡبَرُواْ مِن قَوۡمِهِۦ لِلَّذِينَ ٱسۡتُضۡعِفُواْ لِمَنۡ ءَامَنَ مِنۡهُمۡ أَتَعۡلَمُونَ أَنَّ صَٰلِحٗا مُّرۡسَلٞ مِّن رَّبِّهِۦۚ قَالُوٓاْ إِنَّا بِمَآ أُرۡسِلَ بِهِۦ مُؤۡمِنُونَ ﴾
[الأعرَاف: 75]

அதற்கு அவருடைய மக்களில் கர்வம் கொண்டிருந்த தலைவர்கள், தங்களைவிட தாழ்ந்தவர்களென எண்ணிக் கொண்டிருந்த நம்பிக்கையாளர்களை நோக்கி, ‘‘நிச்சயமாக இந்த ஸாலிஹ் தம் இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதரென நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கவர்கள் ‘‘நிச்சயமாக நாங்கள் அவர் கொண்டுவந்த தூதை நம்பிக்கை கொள்கிறோம்'' என்று கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون, باللغة التاميلية

﴿قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون﴾ [الأعرَاف: 75]

Abdulhameed Baqavi
atarku avarutaiya makkalil karvam kontirunta talaivarkal, tankalaivita talntavarkalena ennik kontirunta nampikkaiyalarkalai nokki, ‘‘niccayamaka inta salih tam iraivanal anuppappatta oru tutarena ninkal urutiyaka nampukirirkala?'' Enru kettarkal. Atarkavarkal ‘‘niccayamaka nankal avar kontuvanta tutai nampikkai kolkirom'' enru kurinarkal
Abdulhameed Baqavi
ataṟku avaruṭaiya makkaḷil karvam koṇṭirunta talaivarkaḷ, taṅkaḷaiviṭa tāḻntavarkaḷeṉa eṇṇik koṇṭirunta nampikkaiyāḷarkaḷai nōkki, ‘‘niccayamāka inta sālih tam iṟaivaṉāl aṉuppappaṭṭa oru tūtareṉa nīṅkaḷ uṟutiyāka nampukiṟīrkaḷā?'' Eṉṟu kēṭṭārkaḷ. Ataṟkavarkaḷ ‘‘niccayamāka nāṅkaḷ avar koṇṭuvanta tūtai nampikkai koḷkiṟōm'' eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
Avarutaiya camukattaril, (iman kollamal) perumaiyatittuk kontirunta talaivarkal palahinarkalaka karutappatta iman kontavarkalai nokki; "niccayamaka salih avarutaiya iraivanitamiruntu anuppappatta tutarena ninkal urutiyaka arivirkalo?" Enak kettarkal - atarku avarkal, "niccayamaka nankal avar mulam anuppappatta tutai nampukirom" enru (patil) kurinarkal
Jan Turst Foundation
Avaruṭaiya camūkattāril, (īmāṉ koḷḷāmal) perumaiyaṭittuk koṇṭirunta talaivarkaḷ palahīṉarkaḷāka karutappaṭṭa īmāṉ koṇṭavarkaḷai nōkki; "niccayamāka sālih avaruṭaiya iṟaivaṉiṭamiruntu aṉuppappaṭṭa tūtareṉa nīṅkaḷ uṟutiyāka aṟivīrkaḷō?" Eṉak kēṭṭārkaḷ - ataṟku avarkaḷ, "niccayamāka nāṅkaḷ avar mūlam aṉuppappaṭṭa tūtai nampukiṟōm" eṉṟu (patil) kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
அவருடைய சமூகத்தாரில், (ஈமான் கொள்ளாமல்) பெருமையடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் பலஹீனர்களாக கருதப்பட்ட ஈமான் கொண்டவர்களை நோக்கி; "நிச்சயமாக ஸாலிஹ் அவருடைய இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதரென நீங்கள் உறுதியாக அறிவீர்களோ?" எனக் கேட்டார்கள் - அதற்கு அவர்கள், "நிச்சயமாக நாங்கள் அவர் மூலம் அனுப்பப்பட்ட தூதை நம்புகிறோம்" என்று (பதில்) கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek