×

லூத்தையும் (நம் தூதராக அவருடைய மக்களுக்கு நாம் அனுப்பிவைத்தோம்.) அவர் தம் மக்களை நோக்கி ‘‘உங்களுக்கு 7:80 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:80) ayat 80 in Tamil

7:80 Surah Al-A‘raf ayat 80 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 80 - الأعرَاف - Page - Juz 8

﴿وَلُوطًا إِذۡ قَالَ لِقَوۡمِهِۦٓ أَتَأۡتُونَ ٱلۡفَٰحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنۡ أَحَدٖ مِّنَ ٱلۡعَٰلَمِينَ ﴾
[الأعرَاف: 80]

லூத்தையும் (நம் தூதராக அவருடைய மக்களுக்கு நாம் அனுப்பிவைத்தோம்.) அவர் தம் மக்களை நோக்கி ‘‘உங்களுக்கு முன்னர் உலகத்தில் எவருமே செய்திராத மானக்கேடானதொரு காரியத்தையா நீங்கள் செய்கிறீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من, باللغة التاميلية

﴿ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من﴾ [الأعرَاف: 80]

Abdulhameed Baqavi
luttaiyum (nam tutaraka avarutaiya makkalukku nam anuppivaittom.) Avar tam makkalai nokki ‘‘unkalukku munnar ulakattil evarume ceytirata manakketanatoru kariyattaiya ninkal ceykirirkal
Abdulhameed Baqavi
lūttaiyum (nam tūtarāka avaruṭaiya makkaḷukku nām aṉuppivaittōm.) Avar tam makkaḷai nōkki ‘‘uṅkaḷukku muṉṉar ulakattil evarumē ceytirāta māṉakkēṭāṉatoru kāriyattaiyā nīṅkaḷ ceykiṟīrkaḷ
Jan Turst Foundation
melum luttai (avar camukattaritaiye napiyaka anuppinom;) avar tam camukattaritam kurinar; ulakattil evarume unkalukku mun ceytirata manakketana oru ceyalaic ceyyavo munaintirkal
Jan Turst Foundation
mēlum lūttai (avar camūkattāriṭaiyē napiyāka aṉuppiṉōm;) avar tam camūkattāriṭam kūṟiṉār; ulakattil evarumē uṅkaḷukku muṉ ceytirāta māṉakkēṭāṉa oru ceyalaic ceyyavō muṉaintīrkaḷ
Jan Turst Foundation
மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்; உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவோ முனைந்தீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek