×

நிச்சயமாக நீங்கள் பெண்களை விட்டு (விட்டு) ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ளச் செல்கிறீர்கள். நீங்கள் 7:81 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:81) ayat 81 in Tamil

7:81 Surah Al-A‘raf ayat 81 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 81 - الأعرَاف - Page - Juz 8

﴿إِنَّكُمۡ لَتَأۡتُونَ ٱلرِّجَالَ شَهۡوَةٗ مِّن دُونِ ٱلنِّسَآءِۚ بَلۡ أَنتُمۡ قَوۡمٞ مُّسۡرِفُونَ ﴾
[الأعرَاف: 81]

நிச்சயமாக நீங்கள் பெண்களை விட்டு (விட்டு) ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ளச் செல்கிறீர்கள். நீங்கள் மிக்க வரம்பு மீறிய மக்களாக இருக்கிறீர்கள்'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون, باللغة التاميلية

﴿إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون﴾ [الأعرَاف: 81]

Abdulhameed Baqavi
niccayamaka ninkal penkalai vittu (vittu) ankalitam kama iccaiyait tanittuk kollac celkirirkal. Ninkal mikka varampu miriya makkalaka irukkirirkal'' enru kurinar
Abdulhameed Baqavi
niccayamāka nīṅkaḷ peṇkaḷai viṭṭu (viṭṭu) āṇkaḷiṭam kāma iccaiyait taṇittuk koḷḷac celkiṟīrkaḷ. Nīṅkaḷ mikka varampu mīṟiya makkaḷāka irukkiṟīrkaḷ'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
meyyakave ninkal penkalai vittu vittu, ankalitam kama iccaiyait tanittuk kolla varukirirkal - ninkal varampu mirum camukattarakave irukkinrirkal
Jan Turst Foundation
meyyākavē nīṅkaḷ peṇkaḷai viṭṭu viṭṭu, āṇkaḷiṭam kāma iccaiyait taṇittuk koḷḷa varukiṟīrkaḷ - nīṅkaḷ varampu mīṟum camūkattārākavē irukkiṉṟīrkaḷ
Jan Turst Foundation
மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் - நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek