×

ஆகவே, அவருடைய மனைவியைத் தவிர, அவரையும் (மற்ற) அவருடைய குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொண்டோம். அவருடைய மனைவி 7:83 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:83) ayat 83 in Tamil

7:83 Surah Al-A‘raf ayat 83 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 83 - الأعرَاف - Page - Juz 8

﴿فَأَنجَيۡنَٰهُ وَأَهۡلَهُۥٓ إِلَّا ٱمۡرَأَتَهُۥ كَانَتۡ مِنَ ٱلۡغَٰبِرِينَ ﴾
[الأعرَاف: 83]

ஆகவே, அவருடைய மனைவியைத் தவிர, அவரையும் (மற்ற) அவருடைய குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொண்டோம். அவருடைய மனைவி (அவரைப்) பின்பற்றாதவர்களுடன் சேர்ந்துவிட்டாள்

❮ Previous Next ❯

ترجمة: فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين, باللغة التاميلية

﴿فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين﴾ [الأعرَاف: 83]

Abdulhameed Baqavi
Akave, avarutaiya manaiviyait tavira, avaraiyum (marra) avarutaiya kutumpattinaraiyum patukattuk kontom. Avarutaiya manaivi (avaraip) pinparratavarkalutan cerntuvittal
Abdulhameed Baqavi
Ākavē, avaruṭaiya maṉaiviyait tavira, avaraiyum (maṟṟa) avaruṭaiya kuṭumpattiṉaraiyum pātukāttuk koṇṭōm. Avaruṭaiya maṉaivi (avaraip) piṉpaṟṟātavarkaḷuṭaṉ cērntuviṭṭāḷ
Jan Turst Foundation
enave, nam avaraiyum, avarutaiya manaiviyaittavira, avar kutumpattaraiyum kapparrinom. Aval alintu povoril oruttiyaka pin tanki vittal
Jan Turst Foundation
eṉavē, nām avaraiyum, avaruṭaiya maṉaiviyaittavira, avar kuṭumpattāraiyum kāppāṟṟiṉōm. Avaḷ aḻintu pōvōril oruttiyāka piṉ taṅki viṭṭāḷ
Jan Turst Foundation
எனவே, நாம் அவரையும், அவருடைய மனைவியைத்தவிர, அவர் குடும்பத்தாரையும் காப்பாற்றினோம். அவள் அழிந்து போவோரில் ஒருத்தியாக பின் தங்கி விட்டாள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek