×

அவர்கள் மீது (கல்) மழையை பொழிந்து (அவர்களை அழித்து) விட்டோம். ஆகவே, (இக்)குற்றவாளிகளின் முடிவு எவ்வாறாயிற்று 7:84 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:84) ayat 84 in Tamil

7:84 Surah Al-A‘raf ayat 84 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 84 - الأعرَاف - Page - Juz 8

﴿وَأَمۡطَرۡنَا عَلَيۡهِم مَّطَرٗاۖ فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُجۡرِمِينَ ﴾
[الأعرَاف: 84]

அவர்கள் மீது (கல்) மழையை பொழிந்து (அவர்களை அழித்து) விட்டோம். ஆகவே, (இக்)குற்றவாளிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) கவனிப்பீராக

❮ Previous Next ❯

ترجمة: وأمطرنا عليهم مطرا فانظر كيف كان عاقبة المجرمين, باللغة التاميلية

﴿وأمطرنا عليهم مطرا فانظر كيف كان عاقبة المجرمين﴾ [الأعرَاف: 84]

Abdulhameed Baqavi
avarkal mitu (kal) malaiyai polintu (avarkalai alittu) vittom. Akave, (ik)kurravalikalin mutivu evvarayirru enpatai (napiye!) Kavanippiraka
Abdulhameed Baqavi
avarkaḷ mītu (kal) maḻaiyai poḻintu (avarkaḷai aḻittu) viṭṭōm. Ākavē, (ik)kuṟṟavāḷikaḷiṉ muṭivu evvāṟāyiṟṟu eṉpatai (napiyē!) Kavaṉippīrāka
Jan Turst Foundation
innum nam avarkal mitu (kal) mariyaip poliyac cey(tu avarkalai alit)tom, akave, kurravalikalin iruti mutivu enna ayirru enru (napiye!) Nir nokkuviraka
Jan Turst Foundation
iṉṉum nām avarkaḷ mītu (kal) māriyaip poḻiyac cey(tu avarkaḷai aḻit)tōm, ākavē, kuṟṟavāḷikaḷiṉ iṟuti muṭivu eṉṉa āyiṟṟu eṉṟu (napiyē!) Nīr nōkkuvīrāka
Jan Turst Foundation
இன்னும் நாம் அவர்கள் மீது (கல்) மாரியைப் பொழியச் செய்(து அவர்களை அழித்)தோம், ஆகவே, குற்றவாளிகளின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்று (நபியே!) நீர் நோக்குவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek