×

‘மத்யன்' (என்னும்) நகரத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ‘ஷுஐபை' (நம் தூதராக அனுப்பிவைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) 7:85 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:85) ayat 85 in Tamil

7:85 Surah Al-A‘raf ayat 85 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 85 - الأعرَاف - Page - Juz 8

﴿وَإِلَىٰ مَدۡيَنَ أَخَاهُمۡ شُعَيۡبٗاۚ قَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥۖ قَدۡ جَآءَتۡكُم بَيِّنَةٞ مِّن رَّبِّكُمۡۖ فَأَوۡفُواْ ٱلۡكَيۡلَ وَٱلۡمِيزَانَ وَلَا تَبۡخَسُواْ ٱلنَّاسَ أَشۡيَآءَهُمۡ وَلَا تُفۡسِدُواْ فِي ٱلۡأَرۡضِ بَعۡدَ إِصۡلَٰحِهَاۚ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ﴾
[الأعرَاف: 85]

‘மத்யன்' (என்னும்) நகரத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ‘ஷுஐபை' (நம் தூதராக அனுப்பிவைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை. உங்கள் இறைவனிடமிருந்து நிச்சயமாக உங்களுக்குத் தெளிவான அத்தாட்சி வந்திருக்கிறது. ஆகவே, அளவை முழுமையாக அளந்து எடையை சரியாக நிறுங்கள். (நீங்கள் கொடுக்க வேண்டிய) மனிதர்களுடைய பொருள்களில் எதையும் குறைத்து விடாதீர்கள். பூமியில் (சமாதானமும் அமைதியும் ஏற்பட்டு) சீர்திருந்திய பின்னர் அதில் குழப்பமும் கலகமும் செய்யாதீர்கள். மெய்யாகவே நீங்கள் (என் வார்த்தையை) நம்புபவர்களாக இருந்தால் இவைதான் உங்களுக்கு நன்மை பயக்கும்'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: وإلى مدين أخاهم شعيبا قال ياقوم اعبدوا الله ما لكم من إله, باللغة التاميلية

﴿وإلى مدين أخاهم شعيبا قال ياقوم اعبدوا الله ما لكم من إله﴾ [الأعرَاف: 85]

Abdulhameed Baqavi
‘matyan' (ennum) nakarattaritam avarkalutaiya cakotarar ‘su'aipai' (nam tutaraka anuppivaittom.) Avar (avarkalai nokki) ‘‘en makkale! Allah oruvanaiye vanankunkal. Avanait tavira unkalukku vanakkattirkuriya veru iraivanillai. Unkal iraivanitamiruntu niccayamaka unkalukkut telivana attatci vantirukkiratu. Akave, alavai mulumaiyaka alantu etaiyai cariyaka nirunkal. (Ninkal kotukka ventiya) manitarkalutaiya porulkalil etaiyum kuraittu vitatirkal. Pumiyil (camatanamum amaitiyum erpattu) cirtiruntiya pinnar atil kulappamum kalakamum ceyyatirkal. Meyyakave ninkal (en varttaiyai) nampupavarkalaka iruntal ivaitan unkalukku nanmai payakkum'' enru kurinar
Abdulhameed Baqavi
‘matyaṉ' (eṉṉum) nakarattāriṭam avarkaḷuṭaiya cakōtarar ‘ṣu'aipai' (nam tūtarāka aṉuppivaittōm.) Avar (avarkaḷai nōkki) ‘‘eṉ makkaḷē! Allāh oruvaṉaiyē vaṇaṅkuṅkaḷ. Avaṉait tavira uṅkaḷukku vaṇakkattiṟkuriya vēṟu iṟaivaṉillai. Uṅkaḷ iṟaivaṉiṭamiruntu niccayamāka uṅkaḷukkut teḷivāṉa attāṭci vantirukkiṟatu. Ākavē, aḷavai muḻumaiyāka aḷantu eṭaiyai cariyāka niṟuṅkaḷ. (Nīṅkaḷ koṭukka vēṇṭiya) maṉitarkaḷuṭaiya poruḷkaḷil etaiyum kuṟaittu viṭātīrkaḷ. Pūmiyil (camātāṉamum amaitiyum ēṟpaṭṭu) cīrtiruntiya piṉṉar atil kuḻappamum kalakamum ceyyātīrkaḷ. Meyyākavē nīṅkaḷ (eṉ vārttaiyai) nampupavarkaḷāka iruntāl ivaitāṉ uṅkaḷukku naṉmai payakkum'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
matyan nakaravacikalitam avarkalutai cakotararakiya su'aipai (nam tutaraka anuppivaittom) avar (tam kuttattarai nokki,)"en camukattarkale! Allahvaiye vanankunkal; avananri unkalukku veru nayanillai niccayamaka unkalukku unkal iraivanitamiruntu oru telivana (attatci) vantullatu alavai mulumaiyaka alantu, etaiyaic cariyaka niruttuk kotunkal. Manitarkalukku avarkalukku uriya porutkalai (kotuppatil) kuraittu vitatirkal; pumiyil cir tiruttam erpatta pinnar, atil kulappam untakkatirkal, ninkal muhminkalaka iruntal, ituve unkalukku nanmaiyaka irukkum" enru kurinar
Jan Turst Foundation
matyaṉ nakaravācikaḷiṭam avarkaḷuṭai cakōtararākiya ṣu'aipai (nam tūtarāka aṉuppivaittōm) avar (tam kūṭṭattārai nōkki,)"eṉ camūkattārkaḷē! Allāhvaiyē vaṇaṅkuṅkaḷ; avaṉaṉṟi uṅkaḷukku vēṟu nāyaṉillai niccayamāka uṅkaḷukku uṅkaḷ iṟaivaṉiṭamiruntu oru teḷivāṉa (attāṭci) vantuḷḷatu aḷavai muḻumaiyāka aḷantu, eṭaiyaic cariyāka niṟuttuk koṭuṅkaḷ. Maṉitarkaḷukku avarkaḷukku uriya poruṭkaḷai (koṭuppatil) kuṟaittu viṭātīrkaḷ; pūmiyil cīr tiruttam ēṟpaṭṭa piṉṉar, atil kuḻappam uṇṭākkātīrkaḷ, nīṅkaḷ muḥmiṉkaḷāka iruntāl, ituvē uṅkaḷukku naṉmaiyāka irukkum" eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடை சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்) அவர் (தம் கூட்டத்தாரை நோக்கி,) "என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான (அத்தாட்சி) வந்துள்ளது அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுத்துக் கொடுங்கள். மனிதர்களுக்கு அவர்களுக்கு உரிய பொருட்களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள்; பூமியில் சீர் திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையாக இருக்கும்" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek