×

(பின்னர் நூஹ் நபி தன் இறைவனை நோக்கி) கூறினார்: ‘‘என் இறைவனே! நிச்சயமாக அவர்கள் எனக்கு 71:21 Tamil translation

Quran infoTamilSurah Nuh ⮕ (71:21) ayat 21 in Tamil

71:21 Surah Nuh ayat 21 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Nuh ayat 21 - نُوح - Page - Juz 29

﴿قَالَ نُوحٞ رَّبِّ إِنَّهُمۡ عَصَوۡنِي وَٱتَّبَعُواْ مَن لَّمۡ يَزِدۡهُ مَالُهُۥ وَوَلَدُهُۥٓ إِلَّا خَسَارٗا ﴾
[نُوح: 21]

(பின்னர் நூஹ் நபி தன் இறைவனை நோக்கி) கூறினார்: ‘‘என் இறைவனே! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்கின்றனர். பொருள்களும் சந்ததிகளும் எவர்களுக்கு நஷ்டத்தை தவிர வேறு எதையும் அதிகப்படுத்தவில்லையோ, அவர்களையே பின்பற்றுகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا, باللغة التاميلية

﴿قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا﴾ [نُوح: 21]

Abdulhameed Baqavi
(Pinnar nuh napi tan iraivanai nokki) kurinar: ‘‘En iraivane! Niccayamaka avarkal enakku maru ceykinranar. Porulkalum cantatikalum evarkalukku nastattai tavira veru etaiyum atikappatuttavillaiyo, avarkalaiye pinparrukinranar
Abdulhameed Baqavi
(Piṉṉar nūh napi taṉ iṟaivaṉai nōkki) kūṟiṉār: ‘‘Eṉ iṟaivaṉē! Niccayamāka avarkaḷ eṉakku māṟu ceykiṉṟaṉar. Poruḷkaḷum cantatikaḷum evarkaḷukku naṣṭattai tavira vēṟu etaiyum atikappaṭuttavillaiyō, avarkaḷaiyē piṉpaṟṟukiṉṟaṉar
Jan Turst Foundation
nuh kurinar: "En iraiva! Niccayamaka avarkal enakku maru ceykinranar, anriyum, evarkalukku avar porulum, avar makkalum nastattaiyanri (veru etaiyum) atikarikkavillaiyo, a(ttakaiya)varkalaiye avarkal pinparrukinranar
Jan Turst Foundation
nūh kūṟiṉār: "Eṉ iṟaivā! Niccayamāka avarkaḷ eṉakku māṟu ceykiṉṟaṉar, aṉṟiyum, evarkaḷukku avar poruḷum, avar makkaḷum naṣṭattaiyaṉṟi (vēṟu etaiyum) atikarikkavillaiyō, a(ttakaiya)varkaḷaiyē avarkaḷ piṉpaṟṟukiṉṟaṉar
Jan Turst Foundation
நூஹ் கூறினார்: "என் இறைவா! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்கின்றனர், அன்றியும், எவர்களுக்கு அவர் பொருளும், அவர் மக்களும் நஷ்டத்தையன்றி (வேறு எதையும்) அதிகரிக்கவில்லையோ, அ(த்தகைய)வர்களையே அவர்கள் பின்பற்றுகின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek