×

(மற்றவர்களை நோக்கி) நீங்கள் உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள். ‘வத்' (என்னும் விக்கிரகத்)தையும் விடாதீர்கள். ‘ஸுவாஉ' 71:23 Tamil translation

Quran infoTamilSurah Nuh ⮕ (71:23) ayat 23 in Tamil

71:23 Surah Nuh ayat 23 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Nuh ayat 23 - نُوح - Page - Juz 29

﴿وَقَالُواْ لَا تَذَرُنَّ ءَالِهَتَكُمۡ وَلَا تَذَرُنَّ وَدّٗا وَلَا سُوَاعٗا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسۡرٗا ﴾
[نُوح: 23]

(மற்றவர்களை நோக்கி) நீங்கள் உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள். ‘வத்' (என்னும் விக்கிரகத்)தையும் விடாதீர்கள். ‘ஸுவாஉ' ‘எகூஸ்' ‘யஊக்' ‘நஸ்ர்' (ஆகிய விக்கிரகங்)களையும் விட்டுவிடாதீர்கள்'' என்று கூறுகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق, باللغة التاميلية

﴿وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق﴾ [نُوح: 23]

Abdulhameed Baqavi
(marravarkalai nokki) ninkal unkal teyvankalai vittu vitatirkal. ‘Vat' (ennum vikkirakat)taiyum vitatirkal. ‘Suva'u' ‘ekus' ‘ya'uk' ‘nasr' (akiya vikkirakan)kalaiyum vittuvitatirkal'' enru kurukinranar
Abdulhameed Baqavi
(maṟṟavarkaḷai nōkki) nīṅkaḷ uṅkaḷ teyvaṅkaḷai viṭṭu viṭātīrkaḷ. ‘Vat' (eṉṉum vikkirakat)taiyum viṭātīrkaḷ. ‘Suvā'u' ‘ekūs' ‘ya'ūk' ‘nasr' (ākiya vikkirakaṅ)kaḷaiyum viṭṭuviṭātīrkaḷ'' eṉṟu kūṟukiṉṟaṉar
Jan Turst Foundation
melum avarkal; "unkal teyvankalai vittuvitatirkal; innum vattu, suva'u, yakusu, ya'uk, nasru akiyavarrai niccayamaka ninkal vittuvitatirkal" enrum colkinranar
Jan Turst Foundation
mēlum avarkaḷ; "uṅkaḷ teyvaṅkaḷai viṭṭuviṭātīrkaḷ; iṉṉum vattu, suvā'u, yakūsu, ya'ūk, nasru ākiyavaṟṟai niccayamāka nīṅkaḷ viṭṭuviṭātīrkaḷ" eṉṟum colkiṉṟaṉar
Jan Turst Foundation
மேலும் அவர்கள்; "உங்கள் தெய்வங்களை விட்டுவிடாதீர்கள்; இன்னும் வத்து, ஸுவாஉ, யகூஸு, யஊக், நஸ்ரு ஆகியவற்றை நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள்" என்றும் சொல்கின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek