×

நிச்சயமாக பலரை வழிகெடுத்து விட்டனர். (ஆகவே, என் இறைவனே!) இந்த அநியாயக்காரர்களுக்கு வழிகேட்டைத் தவிர வேறு 71:24 Tamil translation

Quran infoTamilSurah Nuh ⮕ (71:24) ayat 24 in Tamil

71:24 Surah Nuh ayat 24 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Nuh ayat 24 - نُوح - Page - Juz 29

﴿وَقَدۡ أَضَلُّواْ كَثِيرٗاۖ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا ضَلَٰلٗا ﴾
[نُوح: 24]

நிச்சயமாக பலரை வழிகெடுத்து விட்டனர். (ஆகவே, என் இறைவனே!) இந்த அநியாயக்காரர்களுக்கு வழிகேட்டைத் தவிர வேறு எதையும் நீ அதிகப்படுத்தி விடாதே!'' (என்றும் பிரார்த்தித்தார்)

❮ Previous Next ❯

ترجمة: وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا, باللغة التاميلية

﴿وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا﴾ [نُوح: 24]

Abdulhameed Baqavi
niccayamaka palarai valiketuttu vittanar. (Akave, en iraivane!) Inta aniyayakkararkalukku valikettait tavira veru etaiyum ni atikappatutti vitate!'' (Enrum pirarttittar)
Abdulhameed Baqavi
niccayamāka palarai vaḻikeṭuttu viṭṭaṉar. (Ākavē, eṉ iṟaivaṉē!) Inta aniyāyakkārarkaḷukku vaḻikēṭṭait tavira vēṟu etaiyum nī atikappaṭutti viṭātē!'' (Eṉṟum pirārttittār)
Jan Turst Foundation
niccayamaka avarkal anekarai valiketuttuvittanar, akave ivvaniyayak kararkalukku vali kettait tavira, veru etaiyum ni atikappatuttate
Jan Turst Foundation
niccayamāka avarkaḷ anēkarai vaḻikeṭuttuviṭṭaṉar, ākavē ivvaniyāyak kārarkaḷukku vaḻi kēṭṭait tavira, vēṟu etaiyum nī atikappaṭuttātē
Jan Turst Foundation
நிச்சயமாக அவர்கள் அநேகரை வழிகெடுத்துவிட்டனர், ஆகவே இவ்வநியாயக் காரர்களுக்கு வழி கேட்டைத் தவிர, வேறு எதையும் நீ அதிகப்படுத்தாதே
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek