×

நீ அவர்களுக்கு மன்னிப்பளிக்க (உன் பக்கம்) நான் அவர்களை அழைத்த போதெல்லாம், தங்கள் காதுகளில் தங்கள் 71:7 Tamil translation

Quran infoTamilSurah Nuh ⮕ (71:7) ayat 7 in Tamil

71:7 Surah Nuh ayat 7 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Nuh ayat 7 - نُوح - Page - Juz 29

﴿وَإِنِّي كُلَّمَا دَعَوۡتُهُمۡ لِتَغۡفِرَ لَهُمۡ جَعَلُوٓاْ أَصَٰبِعَهُمۡ فِيٓ ءَاذَانِهِمۡ وَٱسۡتَغۡشَوۡاْ ثِيَابَهُمۡ وَأَصَرُّواْ وَٱسۡتَكۡبَرُواْ ٱسۡتِكۡبَارٗا ﴾
[نُوح: 7]

நீ அவர்களுக்கு மன்னிப்பளிக்க (உன் பக்கம்) நான் அவர்களை அழைத்த போதெல்லாம், தங்கள் காதுகளில் தங்கள் விரல்களைப் புகுத்தி அடைத்துக் கொண்டு, (என்னைப் பார்க்காது) தங்கள் ஆடைகளைக் கொண்டும் தங்களை மறைத்துக் கொண்டார்கள். பெரும் அகங்காரம் கொண்டு, (தங்கள் தவறின் மீதே பிடிவாதமாக) நிலைத்திருந்தார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا, باللغة التاميلية

﴿وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا﴾ [نُوح: 7]

Abdulhameed Baqavi
Ni avarkalukku mannippalikka (un pakkam) nan avarkalai alaitta potellam, tankal katukalil tankal viralkalaip pukutti ataittuk kontu, (ennaip parkkatu) tankal ataikalaik kontum tankalai maraittuk kontarkal. Perum akankaram kontu, (tankal tavarin mite pitivatamaka) nilaittiruntarkal
Abdulhameed Baqavi
Nī avarkaḷukku maṉṉippaḷikka (uṉ pakkam) nāṉ avarkaḷai aḻaitta pōtellām, taṅkaḷ kātukaḷil taṅkaḷ viralkaḷaip pukutti aṭaittuk koṇṭu, (eṉṉaip pārkkātu) taṅkaḷ āṭaikaḷaik koṇṭum taṅkaḷai maṟaittuk koṇṭārkaḷ. Perum akaṅkāram koṇṭu, (taṅkaḷ tavaṟiṉ mītē piṭivātamāka) nilaittiruntārkaḷ
Jan Turst Foundation
Anriyum; ni avarkalukku mannippu alippatarkaka, (un pakkam) niccayamaka avarkalai nan alaittapotellam, tam katukalil tam viralkalai vaittuk kontanar, melum, tankalait tam ataikalaik kontu mutik kontanar, anriyum, avarkal (tam valikettil) pitivatamakavum; perum mamatai perumaiyatittuk kolvorakavume irukkirarkal
Jan Turst Foundation
Aṉṟiyum; nī avarkaḷukku maṉṉippu aḷippataṟkāka, (uṉ pakkam) niccayamāka avarkaḷai nāṉ aḻaittapōtellām, tam kātukaḷil tam viralkaḷai vaittuk koṇṭaṉar, mēlum, taṅkaḷait tam āṭaikaḷaik koṇṭu mūṭik koṇṭaṉar, aṉṟiyum, avarkaḷ (tam vaḻikēṭṭil) piṭivātamākavum; perum mamatai perumaiyaṭittuk koḷvōrākavumē irukkiṟārkaḷ
Jan Turst Foundation
அன்றியும்; நீ அவர்களுக்கு மன்னிப்பு அளிப்பதற்காக, (உன் பக்கம்) நிச்சயமாக அவர்களை நான் அழைத்தபோதெல்லாம், தம் காதுகளில் தம் விரல்களை வைத்துக் கொண்டனர், மேலும், தங்களைத் தம் ஆடைகளைக் கொண்டு மூடிக் கொண்டனர், அன்றியும், அவர்கள் (தம் வழிகேட்டில்) பிடிவாதமாகவும்; பெரும் மமதை பெருமையடித்துக் கொள்வோராகவுமே இருக்கிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek