×

பூமியிலுள்ளவர்களுக்கு (இதனால்) தீங்கு விரும்பப்படுகிறதோ, அல்லது அவர்களின் இறைவன் (இதனால்) அவர்களுக்கு நன்மையை நாடியிருக்கிறானோ என்பதை 72:10 Tamil translation

Quran infoTamilSurah Al-Jinn ⮕ (72:10) ayat 10 in Tamil

72:10 Surah Al-Jinn ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jinn ayat 10 - الجِن - Page - Juz 29

﴿وَأَنَّا لَا نَدۡرِيٓ أَشَرٌّ أُرِيدَ بِمَن فِي ٱلۡأَرۡضِ أَمۡ أَرَادَ بِهِمۡ رَبُّهُمۡ رَشَدٗا ﴾
[الجِن: 10]

பூமியிலுள்ளவர்களுக்கு (இதனால்) தீங்கு விரும்பப்படுகிறதோ, அல்லது அவர்களின் இறைவன் (இதனால்) அவர்களுக்கு நன்மையை நாடியிருக்கிறானோ என்பதை நிச்சயமாக நாங்கள் அறிய மாட்டோம்

❮ Previous Next ❯

ترجمة: وأنا لا ندري أشر أريد بمن في الأرض أم أراد بهم ربهم, باللغة التاميلية

﴿وأنا لا ندري أشر أريد بمن في الأرض أم أراد بهم ربهم﴾ [الجِن: 10]

Abdulhameed Baqavi
Pumiyilullavarkalukku (itanal) tinku virumpappatukirato, allatu avarkalin iraivan (itanal) avarkalukku nanmaiyai natiyirukkirano enpatai niccayamaka nankal ariya mattom
Abdulhameed Baqavi
Pūmiyiluḷḷavarkaḷukku (itaṉāl) tīṅku virumpappaṭukiṟatō, allatu avarkaḷiṉ iṟaivaṉ (itaṉāl) avarkaḷukku naṉmaiyai nāṭiyirukkiṟāṉō eṉpatai niccayamāka nāṅkaḷ aṟiya māṭṭōm
Jan Turst Foundation
Anriyum, pumiyiliruppavarkalukkut tinku natappattirukkirata, allatu avarkalutaiya iraivan avarkalukku nanmaiyai nati irukkirana enpataiyum nankal niccayamaka ariya mattom
Jan Turst Foundation
Aṉṟiyum, pūmiyiliruppavarkaḷukkut tīṅku nāṭappaṭṭirukkiṟatā, allatu avarkaḷuṭaiya iṟaivaṉ avarkaḷukku naṉmaiyai nāṭi irukkiṟāṉā eṉpataiyum nāṅkaḷ niccayamāka aṟiya māṭṭōm
Jan Turst Foundation
அன்றியும், பூமியிலிருப்பவர்களுக்குத் தீங்கு நாடப்பட்டிருக்கிறதா, அல்லது அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு நன்மையை நாடி இருக்கிறானா என்பதையும் நாங்கள் நிச்சயமாக அறிய மாட்டோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek